கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில், 1004 விவாகரத்து வழக்குகள்

🕔 January 12, 2016

Divorce - 08756கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வருடம் மட்டும், 1,004 விவகாரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

ஒரு வருடத்தில், ஆகக் கூடுதலான விவாகரத்து வழக்குகள் பதியப்பட்டமை இதுவே முதற்தடவையாகும்.

இதேவேளை, விவாகரத்து வழக்குகளின் பிரகாரம், 2014 ஆம் ஆண்டு 998 வழக்குகளும், 2013ஆம் ஆண்டு 876 வழக்குகளும், 2012ஆம் ஆண்டு 943 வழக்குகளும் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்