ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள்: முழுமையான பெயர் பட்டியல்

🕔 October 8, 2019

நிறைவேற்று அதிகாரம் கொண்ட 08ஆவது ஜனதிபதியைத் தெரிவு செய்யும் பொருட்டு, அடுத்த மாதம் 16ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

41 பேர் கட்டுப் பணம் செலுத்திய நிலையில், அவர்களில் 06 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை.

அந்த வகையில், தேர்தலில் போட்டியிடவுள்ள குறித்த 35 பேரின் பெயர்களும் வருமாறு;

01. சமரவீர வீரவன்ன

02. ஜயந்த கெடகொட

03. சிறிதுங்க ஜயசூரிய

04. பத்தரமுல்லே சீலரதன தேரர்

05. கலாநிதி அஜந்தா பெரேரா

06. சமன்சிறி ஹேரத்

07. ஏ.எஸ்.பீ. லியனகே

08. எம்.கே. சிவாஜிலிங்கம்

09. சமன் பிரசன்ன பெரேரா

10. சிறிபால அமரசிங்க

11. பத்தேகமகே நந்தமித்ர

12. சரத் கீர்த்திரத்ன

13. அசோக வடிகமங்காவ

14. துமிந்த நாகமுவ

15. அஜந்த டி சொய்சா

16. சமிந்த அநுருத்த

17. மில்ரோய் பெர்ணான்டோ

18. மொஹமட் ஹசன் அலவி

19. ரொஹான் பல்லேவத்த

20. நாமல் ராஜபக்ஷ

21. அபருக்கே புண்ணியநந்த தேரர்

22. வஜிரபானி விஜேசிறிவர்தன

23. அநுர குமார திஸாநாயக்க

24. அருண டி சொயிசா

25. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

26. இல்லியாஸ் மொஹமட்

27. பியசிறி விஜேநாயக்க

28. கலாநிதி ரஜீவ விஜேசிங்க

29. சரத் மனமேந்திர

30. சுப்ரமணியம் குணரத்னம்

31. சஜித் பிரேமதாஸ

32. மஹேஷ் சேனாநாக்க

33. கோட்டாபய ராஜபக்ஷ

34. பிரியந்த எதிரிசிங்க

35. ஆரியவங்ச திஸாநாயக்க

Comments

புதிது பேஸ்புக் பக்கம்