ஊவா ஆளுநர் மார்ஷல் பெரேரா ராஜிநாமா

🕔 August 1, 2019

வா மாகாண ஆளுநர் மாஷல் பெரேரா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இவர் தனது ராஜிநாமா கடிதத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரியவருகிறது.

இவர் ஏற்கனவே சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டத்துறையில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட இவர், நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையாவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்