குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிப்பு

🕔 April 23, 2019

லங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு த் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக அமக் செய்தி குழுமம் கூறியுள்ளதாக, ரொய்ட்டர்  சேவை செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

321 பேர் இறப்பதற்கும் 500 பேருக்கும் அதிகமானோர் பலியாவதற்கும் காரணமான மேற்படி குண்டுத் தாக்குதல்களுக்கே, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியமைக்கான எதுவித ஆதாரங்களையும் அமக் செய்தி குழுமம் வெளியிடவில்லை என்றும், ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்