அரசாங்க அச்சுத் திணைக்களம், வேறு அமைச்சுக்கு மாற்றம்

🕔 April 12, 2019

ரசாங்க அச்சுத் திணைக்களம் – காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து வந்த நிலையிலேயே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை  இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்