நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவராக டொக்டர் லலித் நிமல் நியமனம்

🕔 March 8, 2019
கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டொக்டர் லலித் நிமல் செனவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை இன்று வெள்ளிக்கிழமை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வழங்கி வைத்தார்.

அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் அசோகவும் கலந்து கொண்டார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்