ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒத்தி வைப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாளை இரவு 8.00 மணிக்கு மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளது.
சமகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்பான செய்தி:ஜனாதிபதிக்கும் ஐ.தே.முன்னணிக்கும் இடையில் இன்று மாலை சந்திப்பு