புதிய பிரதமரின் செயலாளராக, அமரசேகர நியமனம்

🕔 October 27, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதிய செயலாளராக எஸ். அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 51(1) உறுப்புரையின் அதிகாரங்களுக்கமைவாக இந்த நியமனத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமரின் புதிய செயலாளர் தனது கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்