சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர்கள், அதிரடியாக நீக்கம்

🕔 August 14, 2015

President - 021ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றின் செயலாளர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜெயந்த ஆகியோர் அவர்களின் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேற்படி கட்சி மற்றும் முன்னணியின் தலைவர் எனும் ரீதியில் இந்தஅதிரடித் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றின் பதில் செயலாளர்களாக துமிந்த திஸாநாயக்க மற்றும் பேராசிரியர் விஸ்வ வர்ணபால ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்