உக்ரேன் கைதிகள் தப்பிக்க எடுத்த முயற்சி, புதுக்கடையில் முறியடிப்பு

🕔 October 13, 2017

புதுக்கடை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட, உக்ரேன் நாட்டைச் சேர்ந்த கைதிகள் இருவர், தப்பிப்பதற்கு எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

மேற்படி கைதிகள் இருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தரின் பாதுகாப்பிலிருந்து  தப்பித்து ஓடிய போது நடத்தப்பட்ட எச்சரிக்கை துப்பாக்கி சூட்டினை அடுத்து, கைதிகள் இருவரும் பிடிக்கப்பட்டனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்