வெள்ளையா இருப்பவனும் பொய் சொல்லுவான்; உயர்பீடக் கூட்டக் கூத்து: அன்சில் Vs ஹக்கீம்
முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டம் கடைசியில் கூச்சல், குழப்பத்துடன் முடிவுற்றமை பற்றி அறிவீர்கள். இதன்போது, சில கவனிப்புக்குரிய விடயங்களும் இடம்பெற்றிருந்தன.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில், மு.கா. தலைவர் ஹக்கீமிடம், கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, துருவித் – துருவி கேள்விகளைக் கேட்டுள்ளார். இதனால், தடுமாறிப் போன மு.கா. தலைவரை, இடையில் புகுந்த நிசாம் காரியப்பர்தான் காப்பாற்றியுள்ளார்.
அன்சிலுக்கும், ஹக்கீமுக்கும் இடையில் நடைபெற்ற அந்த உரையாடல் இதுதான்.
உயர்பீடக் கூட்டக் கூத்து முழுவதும் படிக்க: மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும்