Back to homepage

Tag "ஹம்பாந்தோட்டை துறைமுகம்"

கடன் பொறியிலிருந்து இலங்கையை காப்பாற்றியுள்ளோம்:  சீனா அறிவிப்பு

கடன் பொறியிலிருந்து இலங்கையை காப்பாற்றியுள்ளோம்: சீனா அறிவிப்பு 0

🕔30.Nov 2021

மேற்குலக கடன் பொறியில் இருந்து இலங்கையை சீனா காப்பாற்றியதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விட தயாராகிய நேரத்தில் சீனா உதவுவதற்காக முன்வந்து, இலங்கையை கடன் பொறியில் இருந்து காப்பாற்றியது எனவும் சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச பிணை முறிப்

மேலும்...
மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔26.Jul 2018

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். தென் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்தல விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையின் இவ்வார அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள

மேலும்...
விஜேதாஸ ராஜபக்ஷ, நாளை ராஜிநாமா

விஜேதாஸ ராஜபக்ஷ, நாளை ராஜிநாமா 0

🕔20.Aug 2017

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜக்ஷ, நாளை திங்கள்கிழமை தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தசாசன அமைச்சில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ளும் அமைச்சர், அங்கு தனது ராஜிநாமாவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் நாளை காலை விசேட அறிக்கையொன்றினை விடுக்கவுள்ளார்

மேலும்...
பட்டுப் பாதையும், முத்து மாலையும்: சீனாவின் பிடிக்குள், இலங்கை சிக்கிக் கொண்ட கதை

பட்டுப் பாதையும், முத்து மாலையும்: சீனாவின் பிடிக்குள், இலங்கை சிக்கிக் கொண்ட கதை 0

🕔1.Aug 2017

– ஏ.என். நஸ்லின் நஸ்ஹத் (உதவி விரிவுரையாளர்) –இலங்கையில் அதிகளவான முதலீடுகளை செய்யும் நாடுகளின் வரிசையில் சீனா முதலிடத்தினைப் பிடித்துள்ளது. இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் பன்னெடுங்காலமாகவே அரசியல், ராஜதந்திர உறவுகள் நிலவிவருகின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதை அபிவிருத்திகள் மற்றும் துறைமுக நகரம் போன்ற பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் சீனாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்