Back to homepage

Tag "ஹஜ் பெருநாள்"

ஹஜ் பெருநாளை அடுத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை: பதில் நாளும் அறிவிப்பு

ஹஜ் பெருநாளை அடுத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை: பதில் நாளும் அறிவிப்பு 0

🕔28.Jun 2023

ஹஜ் பெருநாளையடுத்து சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளைமறுதினம் (30) வெள்ளிக் கிழமையன்றும் விசேட விடுமுறையினை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாளை (29) ஹஜ் பெருநாள் இலங்கையில் கெண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் 30ஆம் திகதி வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு பதிலீடாக, ஜுலை 8ஆம் திகதி சனிக்கிழமையன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு

மேலும்...
தியாகங்களால் அன்பினை வளர்த்துக் கொள்வோம்: புதிது செய்தித்தளத்தின் பெருநாள் வாழ்த்து

தியாகங்களால் அன்பினை வளர்த்துக் கொள்வோம்: புதிது செய்தித்தளத்தின் பெருநாள் வாழ்த்து 0

🕔2.Sep 2017

ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் ‘புதிது’ செய்தித்தளம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. ஹஜ் பெருநாள் என்பது வெறுமனே ஒரு கொண்டாட்டமல்ல. இது மாபெரும் தியாகமொன்றினை நினைவு கூறும் ஒரு நாளாகும். இறைவனின் கட்டளைக்காகவும், திருப்திக்காகவும் எதையும் செய்யத் தயங்காத ஒரு தியாகத்தை உலகம் ஞாபகித்துக் கொண்டிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்நாளில் சிறிதாகவும் பெரிதாகவும்

மேலும்...
க.பொ.த. உயர்தர பொது அறிவுப் பரீட்சை 04ஆம் திகதிக்கு மாற்றம்

க.பொ.த. உயர்தர பொது அறிவுப் பரீட்சை 04ஆம் திகதிக்கு மாற்றம் 0

🕔25.Aug 2017

க.பொ.த உயர்தர, பொது அறிவுப் பரீட்சையை எதிர் வரும் 04ம் திகதி திங்கட் கிழமை நடத்துவதென தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மேற்படி பாடத்துக்குரிய பரீட்சை 02ஆம் திகதி நடைபெறும் என அட்டவணைப் படுத்தப்பட்டிருந்த போதிலும், 02ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினமாகையினால், குறித்த பாடத்துக்கான பரீட்சையை 03ஆம் திகதி நடத்துவதென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும்,

மேலும்...
உயர்தரப் பரீட்சை அட்டவணையில் மாற்றம்: அமைச்சர் றிசாட் பதியுதீனின் கோரிக்கைக்கு பலன்

உயர்தரப் பரீட்சை அட்டவணையில் மாற்றம்: அமைச்சர் றிசாட் பதியுதீனின் கோரிக்கைக்கு பலன் 0

🕔24.Aug 2017

  க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாட பரீட்சை, எதிர்வரும் 02ஆம் திகதி நடைபெறுவதற்கு அட்டவணைப்படுத்தப் பட்டிருந்த நிலையில், அப் பரீட்சையினை 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஹஜ் பெருநாளினை எதிர்வரும் 02ஆம் திகதி முஸ்லிம்கள் கொண்டாடுவதால்,  அன்றை தினம் நடைபெறவிருந்த மேற்படி பாடத்துக்கான பரீட்சையை, பிற்போடுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்த

மேலும்...
ஹஜ் பெருநாள் செப்டம்பர் 02ஆம் திகதி; கொழும்பு பெரிய பள்ளிவாசல்அறிவிப்பு

ஹஜ் பெருநாள் செப்டம்பர் 02ஆம் திகதி; கொழும்பு பெரிய பள்ளிவாசல்அறிவிப்பு 0

🕔22.Aug 2017

ஹஜ் பெருநாள் செப்படம்பர் 02ஆம் திகதி கொண்டாடப்படும் என்று, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நாட்டின் எப்பகுதியிலும் இன்று செவ்வாய்கிழமை பிறை தென்படவில்லை என்பதனால், துல் – கஃதா மாதம் முப்பது நாட்களால் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், நாளை  23ஆம் திகதி மாலை துல் – ஹஜ் 1438 ஆரம்பமாகும் எனவும் பெரிய பள்ளிவாசல்

மேலும்...
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில், ஹஜ் பெருநாள் தொழுகை

பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில், ஹஜ் பெருநாள் தொழுகை 0

🕔24.Sep 2015

புனித ஹஜ்பெருநாளை உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடும் இன்றைய தினத்தில், இன்று காலை அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும், ஹஜ் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன. அந்தவகையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகையும், பிரசங்கமும் இடம்பெற்றன. மௌலவி ஐ.எல். ஹாசிம் (மதனி) தொழுகையையும், பிரசங்கத்தினையும் தலைமையேற்று நடத்தினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்