Back to homepage

Tag "ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்"

தெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன

தெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன 0

🕔17.Jun 2019

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து ரஊப் ஹக்கீம் விலக வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்தியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்தமையினால், தெரிவிக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்

மேலும்...
மு.கா.வுடன் மீளிணைவு, ஒருபோதும் நடக்காது: போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹசனலி

மு.கா.வுடன் மீளிணைவு, ஒருபோதும் நடக்காது: போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹசனலி 0

🕔23.Aug 2017

“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மீண்டும் என்னை இன்னைப்பதற்கான எந்த முயற்சிக்கும் நான் துளியும் இடமளியேன். முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க விடயத்தில் மும்முரமாகவுள்ளேன்” என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறுதி செயலாளர் நாயகமும் தூய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
மாத்தறைக்கான நீர் வழங்கல் திட்டத்தின் மற்றுமொரு கட்டம்; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

மாத்தறைக்கான நீர் வழங்கல் திட்டத்தின் மற்றுமொரு கட்டம்; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் 0

🕔6.Aug 2017

– பிறவ்ஸ் முகம்மட் –மாத்தறை நீர் வழங்கல் திட்டத்தின் 04ஆம் கட்ட செயற்திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைத்தார்.இத்திட்டத்தினால் நாளொன்றுக்கு 60,000 கனமீற்றர் நீர் வழங்குவதன் மூலம் மாத்தறை, திஹகொட தெவிநுவர, திக்வெல்ல,

மேலும்...
ஹக்கீம் தலைமையில் மார்க்க சொற்பொழிவு; தாருஸ்ஸலாமில் ஏற்பாடு

ஹக்கீம் தலைமையில் மார்க்க சொற்பொழிவு; தாருஸ்ஸலாமில் ஏற்பாடு 0

🕔1.May 2017

– சபீக் ஹுசைன் – “ரமழானுக்குத் தயாராகுவோம்” எனும் தலைப்பிலான மார்க்க சொற்பொழிவு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நாளை செய்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறும் இந்த சொற்பொழிவினை மௌலவி எம். டபிள்யூ. எம். பஹ்ரூத்தீன் மிஸ்பாஹி நிகழ்த்தவுள்ளார்.இந் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும்.மாதத்தின்

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம்; பசீரின் கடிதம் ‘வேலை’ செய்கிறது

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம்; பசீரின் கடிதம் ‘வேலை’ செய்கிறது 0

🕔20.Aug 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸாம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, உயர்பீட உறுப்பினர்களுக்கு கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் 03 ஆம் திகதி நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தின் பின்னர், நடைபெறும் உயர்பீடக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 03

மேலும்...
மு.காங்கிரஸ் திசை மாறிப் பயணிக்கிறது; தலைவர் உள்ளிட்டோருக்கு, ஹனீபா மதனி கடிதம்

மு.காங்கிரஸ் திசை மாறிப் பயணிக்கிறது; தலைவர் உள்ளிட்டோருக்கு, ஹனீபா மதனி கடிதம் 0

🕔20.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைத் தோற்றுவித்த ஸ்தாபகப் பெருந்தலைவரான மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப்பின்  நல்லெண்ணங்களுக்கும், உயர் இலட்சியங்களுக்கும் முற்றிலும் முரணான வகையில் இன்று, அந்தக் கட்சி தடம்புரண்டு, திசை மாறிப் பயணிப்பதை – அடிமட்டப் போராளிகள் முதற்கொண்டு உயர்பீட உறுப்பினர்கள் வரையிலான அனைவரும் மிகக் கவலையுடன் நோக்குவதாக, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான

மேலும்...
மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர்

மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர் 0

🕔1.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரை, எவ­ரெவர் பணயக் கைதி­யாக வைத்திருந்தனர் என்­ப­தையும், எந்தெந்தத் தருணங்களில் வைத்திருந்தார்கள் என்பதையும் – மக்கள் புரி­யும்­படி தெளிவாக வெளிக்­கொ­ணர்­வது தலை­வர் ரஊப் ஹக்கீமுடைய கடமையாகும் என்று முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் ஷேகு­தாவூத் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரிவித்­துள்ளார். ரஊப் ஹக்கீமுடைய 16 வருட தலை­மைத்­துவக் காலத்தினுள், இவ்­வா­றான

மேலும்...
எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி

எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி 0

🕔9.May 2016

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உள்­ளக முரண்­பா­டு­களைப்  பேச்­சு­வார்த்­தைகளின் ஊடாகத் தீர்ப்­ப­தற்கு முன்னதாக, கட்­சி­யி­லி­ருந்து இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் உயர்­பீட உறுப்­பி­னர்கள்  இரு­வ­ரையும் மீண்டும் கட்சியின் அர­சியல் உயர்பீடத்துக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் பிறகு, தனது பிரச்­சினை தொடர்­பாக பேச்­சு­வார்த்­தையில் ஈடுபட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்