Back to homepage

Tag "ஷிப்லி பாறூக்"

மு.கா.வின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக ஷிப்லி பாறூக் நியமனம்

மு.கா.வின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக ஷிப்லி பாறூக் நியமனம் 0

🕔15.Oct 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமானரவூப் ஹக்கீம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். காத்தான்குடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ

மேலும்...
ஷிப்லி பாறூக்; கனவான்களுக்கான குறியீடு

ஷிப்லி பாறூக்; கனவான்களுக்கான குறியீடு 0

🕔25.Sep 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அந்த சபையின் உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தனக்கென கிழக்கு மாகாண சபையினால் வழங்கி வைக்கப்பட்ட கொடுப்பனவில் மீதமாகிய மற்றும் எஞ்சிய அலுவலக உதவிப் பொருட்களை கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும் கையளித்தார்.கிழக்கு மாகாண சபையின் 85வது அமர்வான இறுதிக்கு முந்திய

மேலும்...
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஏமாற்றுகின்றது:  ஷிப்லி பாறூக்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஏமாற்றுகின்றது: ஷிப்லி பாறூக் 0

🕔16.May 2017

கிழக்கு மாகாணத்தினை வடக்குடன் இணைக்க வேண்டும் என்று கூறுவதற்கு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். வடக்கு –  கிழக்கு இணைப்பு தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்த கருத்துக்கு

மேலும்...
ஒலிபெருக்கி சாதனங்களை, ஷிப்லி பாறூக் வழங்கி வைப்பு

ஒலிபெருக்கி சாதனங்களை, ஷிப்லி பாறூக் வழங்கி வைப்பு 0

🕔26.Nov 2016

– எம்.ரீ. ஹைதர் அலி – வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் தியாவட்டவான் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ரஹ்மத் நகர் – ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஒலிபெருக்கி சாதனங்களை நேற்று வெள்ளிக்கிழமை வழங்கினார். மாகாணசபை உறுப்பினரின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து 50,000

மேலும்...
இழந்த காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஆலோசனை

இழந்த காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஆலோசனை 0

🕔2.Nov 2016

பயங்கரவாத காலத்தில் இழந்த  காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தலுக்கமைவாக, விண்ணப்பித்தவர்களுக்கான சட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நடத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அறிவித்துள்ளார்.பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்த காணிகளை கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக காணிகளை விற்றவர்கள், சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தலுக்கமைவாக விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தனர்.அவ்வாறு விண்ணப்பித்தவர்களுகே,

மேலும்...
சொந்த நிதியிலியிருந்து ஷிப்லி பாறூக் உதவி

சொந்த நிதியிலியிருந்து ஷிப்லி பாறூக் உதவி 0

🕔16.Oct 2016

– எம்.ரீ. ஹைதர் அலி – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்த மீன்பிடி உபகரணங்களை, பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். தமது வாழ்வாதாரத்துக்குரிய மீன்பிடி தொழிலினை மேம்படுத்துவதற்கு உதவி செய்யுமாறு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூகிடம், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இரு மீனவ குடும்பங்கள் வேண்டுகோள்

மேலும்...
பயங்கரவாத காலத்தில் இழந்த காணிகளை மீளப்பெறும் நடவடிக்கை

பயங்கரவாத காலத்தில் இழந்த காணிகளை மீளப்பெறும் நடவடிக்கை 0

🕔30.Sep 2016

பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்த காணிகளை 1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.இதற்கான விசேட சட்டமூலம் கடந்த 2016 ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இவ்விஷேட

மேலும்...
மாலையிட்டு என்னை வரவேற்க வேண்டாம்: ஷிப்லி பாறூக் அறிவிப்பு

மாலையிட்டு என்னை வரவேற்க வேண்டாம்: ஷிப்லி பாறூக் அறிவிப்பு 0

🕔3.Aug 2016

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் மாலை அணிவித்து, தன்னை வரவேற்கக் கூடாது என்று – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். உலமாக்களின் வழிகாட்டலின் பிரகாரமும், அவர்களின் மார்க்க அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும், தான் – இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலேயே இந்த அறிவிப்பை ஷிப்லி பாறூக் விடுத்திருக்கின்றார். எனவே,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்