Back to homepage

Tag "ஷரீஆ"

‘பெற்றிகலோ கெம்பஸ்’ தொடர்பில் வீரகேசரியின் இனவாத முகம் : எதிர்ப்பை அடுத்து ‘வாலை’ச் சுருட்டியது

‘பெற்றிகலோ கெம்பஸ்’ தொடர்பில் வீரகேசரியின் இனவாத முகம் : எதிர்ப்பை அடுத்து ‘வாலை’ச் சுருட்டியது 0

🕔25.Sep 2023

– மரைக்கார் – வீரகேசரி பத்திரிகை மற்றும் அதன் ஏனைய வெளியீடுகள் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத முகத்தினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றமைக்கு, மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் நேற்று (24) வீரகேசரி இணையத்தளம் வெளியிட்ட செய்தி மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹில்புல்லாஹ்வின் பெரும் முயற்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘பற்றிகலோ

மேலும்...
ஆப்கானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர், அமைச்சரவை விவரங்கள் அறிவிப்பு:  ‘இஸ்லாமிய எமிரேட்’  எனவும் பெயர் மாற்றம்

ஆப்கானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர், அமைச்சரவை விவரங்கள் அறிவிப்பு: ‘இஸ்லாமிய எமிரேட்’ எனவும் பெயர் மாற்றம் 0

🕔7.Sep 2021

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களின் விவரங்களை தலிபான் தலைமை அறிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானை இனி ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்’ என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தலைநகர் காபூலில் தலிபான் பேச்சாளர் சஃபியுல்லா முஜாஹிதின் இன்று இரவு ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெறும் அமைச்சர்களின் விவரங்களை வெளியிட்டார். அதன் விவரம்

மேலும்...
இஸ்லாமிய சட்டத்தின் படி, காத்தான்குடியில் 20 பேருக்கு மரண தண்டனை: ஆதாரம் உள்ளது என்கிறார் அபேதிஸ்ஸ தேரர்

இஸ்லாமிய சட்டத்தின் படி, காத்தான்குடியில் 20 பேருக்கு மரண தண்டனை: ஆதாரம் உள்ளது என்கிறார் அபேதிஸ்ஸ தேரர் 0

🕔5.Jul 2019

இஸ்லாமிய சட்டத்துக்கு (ஷரீஆ) அமைவாக காத்தான்குடி பிரதேசத்தில், இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.  வட்டிக்கு பணம் வழங்கியமை, அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியமை, பெண்கள் விபச்சாரம் செய்தமை, சூதாட்டத்தில் ஈடுபட்டமை, இஸ்லாம் மதத்தை விட்டு மதம் மாறியமை மற்றும் ராணுவத்தில் இணைந்துக்கொண்டமை ஆகிய காரணங்களுக்காகவே அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில், நீதியமைச்சருடன் கலந்துரையாடல்

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில், நீதியமைச்சருடன் கலந்துரையாடல் 0

🕔8.Feb 2019

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடல், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தலைமையில் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.அதேவேளை, நாடு முழுவதிலும் காணப்படும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்