Back to homepage

Tag "வேலை வாய்ப்பு"

இஸ்ரேலில் வேலை வாய்ப்பு; 10 ஆயிரம் பேரில் முதல் தொகுதி இலங்கையர்கள் திங்கள் சென்றனர்

இஸ்ரேலில் வேலை வாய்ப்பு; 10 ஆயிரம் பேரில் முதல் தொகுதி இலங்கையர்கள் திங்கள் சென்றனர் 0

🕔21.Dec 2023

இஸ்ரேலில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்ட – முதல் தொகுதி இலங்கையர்கள் அங்கு சென்றுள்னர். வேலை வாய்ப்புகள் தொடர்பாக, இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, 30 இலங்கையர்கள் குழுவொன்று திங்கட்கிழமை (8) இஸ்ரேலுக்குப் புறப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் பிரகாரம், அடுத்த சில வாரங்களில்

மேலும்...
கட்டாரில் இலங்கையருக்கு 03 லட்சம் வேலை வாய்ப்புகள்: அங்கு சென்றுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தகவல்

கட்டாரில் இலங்கையருக்கு 03 லட்சம் வேலை வாய்ப்புகள்: அங்கு சென்றுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தகவல் 0

🕔14.Mar 2022

கட்டாரில் 03 லட்சம் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இலங்கை உத்தேசித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (13) ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது கட்டாருக்கு சென்றுள்ள இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ; சர்வதேச கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அப்துல் அஸீஸ் அல் அன்சாரியை சந்தித்துள்ளார். இந்த நிலையிலேயெ

மேலும்...
பட்டதாரிகள் தொழிலுக்காக விண்ணப்பிக்கும் வயதெல்லை அதிகரிப்பு

பட்டதாரிகள் தொழிலுக்காக விண்ணப்பிக்கும் வயதெல்லை அதிகரிப்பு 0

🕔9.Feb 2020

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான விண்ணப்ப வயதெல்லை 45 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வயதெல்லை 35 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மாதம் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள புள்ளிவிபர ஆவணத்திற்கு அமைவாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழில் இன்றி

மேலும்...
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் மாதம் வேலை வாய்ப்பு: அமைச்சர் டலஸ் அதிரடி அறிவிப்பு

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் மாதம் வேலை வாய்ப்பு: அமைச்சர் டலஸ் அதிரடி அறிவிப்பு 0

🕔13.Jan 2020

இந்த ஆண்டு மார்ச் 01 ஆம் திகதி 50,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சரும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான டலஸ் அலகபெரும தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சின் தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக்

மேலும்...
தேர்தல் சட்டத்தை மீறி,03 ஆயிரம் தொழிலை அரசாங்கம் வழங்கவுள்ளது: நாமல் குற்றச்சாட்டு

தேர்தல் சட்டத்தை மீறி,03 ஆயிரம் தொழிலை அரசாங்கம் வழங்கவுள்ளது: நாமல் குற்றச்சாட்டு 0

🕔5.Dec 2017

தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் கொழும்புதுறைமுகத்தினுள் 3000 தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்காக, அரசாங்கம் நேர்முகப்பரீட்சைகளை நடத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணியாற்றிய 438 பேரை பனி நீக்கம் செய்வதற்கு துறைமுக அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதையும்

மேலும்...
அட்டாளைச்சேனையில் வேலை வாய்ப்பு; அனுபவமுள்ளோர் தொடர்பு கொள்ளலாம்

அட்டாளைச்சேனையில் வேலை வாய்ப்பு; அனுபவமுள்ளோர் தொடர்பு கொள்ளலாம் 0

🕔10.Jun 2017

கண்ணாடி மற்றும் அலுமினிய பொருத்து வேலைகளில் அனுபவமுள்ள ஒருவர், அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள ரொஸ்னி கிளாஸ் சென்ரர் (Rosny glass center) இல், பணியாற்றுவதற்கு தேவைப்படுகிறார். மிக நீண்ட காலமாக அட்டாளைச்சேனையில் இயங்கி வரும் ரொஸ்னி கிளாஸ் சென்ரர்,  கண்ணாடி மற்றும் அலுமினிய பொருத்து வேலைகளுக்கு நம்பகமானதும், பிரபல்யமுடையதுமான இடமாகும். இங்கு பணியாற்றுவதற்கு குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்