Back to homepage

Tag "விடுமுறை"

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு 0

🕔21.Dec 2023

அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைககளின் 2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் கல்வி தவணைக்குரிய விடுமுறை காலத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் கல்விப் பருவத்தின் முதல் கட்டம் 2023 டிசம்பர் 22 வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. 2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் கல்விப் பருவத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த வருடம்

மேலும்...
கண்டி நகர எல்லைக்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை

கண்டி நகர எல்லைக்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை 0

🕔27.Aug 2023

கண்டி நகர எல்லைக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (28) நாளை மறுநாள் (29) மற்றும் 31 ஆம் திகதிகளில் மூடப்படும் என மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். எசல பெரஹெராவுக்கன போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்தமையினை அடுத்து, கடந்த 18ஆம்

மேலும்...
பாடசாலைகளுக்கு நாளை தொடக்கம் விடுமுறை

பாடசாலைகளுக்கு நாளை தொடக்கம் விடுமுறை 0

🕔17.Aug 2023

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு நாளை (18) முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 28 ம் திகதி

மேலும்...
பாடசாலைகளுக்கான விடுமுறைத் திகதி அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறைத் திகதி அறிவிப்பு 0

🕔18.Jul 2023

அரச பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 21ஆம் திகதி நிறைவடைகின்றன. அதன்படி குறித்த தவணைக்கான விடுமுறை 21ஆம் திகதி வழங்கப்பட்டு, மீண்டும் 24ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்...
பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறை: புதிய அறிவிப்பு வெளியானது

பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறை: புதிய அறிவிப்பு வெளியானது 0

🕔4.Dec 2021

அரச பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறையை 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. முன்னதாக, கிறிஸ்மஸ் விடுமுறைக்காக டிசம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டு டிசம்பர் 27 ஆம் திகதி ண்டும் தொடங்கும் என்று அமைச்சு தெரிவித்திருந்தது. இருந்தபோதும், பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறை 2022 ஜனவரி 02 வரை

மேலும்...
அரச நிறுவனங்களுக்கு மேலும் 03 நாட்கள் விடுமுறை

அரச நிறுவனங்களுக்கு மேலும் 03 நாட்கள் விடுமுறை 0

🕔17.Mar 2020

அரச நிறுவனங்களுக்கு மேலும் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களுக்கே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று திங்கட்கிழமையும் பொது விடுமுறை

மேலும்...
கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு 17, 18ஆம் திகதிகளும் விடுமுறை

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு 17, 18ஆம் திகதிகளும் விடுமுறை 0

🕔16.Apr 2019

கிழக்கு மாகாண நிருவாகத்துக்கு உட்பட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை 17 மற்றும் 18ஆம் திகதிகளில் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். எனவே, முதலாம் தவணைக்கான விடுமுறைக்காக மூடப்பட்ட கிழக்கு மாகாண நிருவாகத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி யே ஆரம்பமாகும். மேற்படி விசேட விடுமுறை நாட்களுக்கான பதில்

மேலும்...
முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம்

முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம் 0

🕔9.May 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – நோன்பு கால விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம் செய்துள்ளதாக கல்வியமைச்சு சுற்று நிரூபமொன்றின் மூலம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இம் மாதம் 12ம் திகதி நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் நோன்புகால விடுமுறைக்காக மூடப்படும் எனவும் 11ம் திகதி பாடசாலை இறுதி தினம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த

மேலும்...
திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு

திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு 0

🕔20.May 2016

திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இயற்கை  அனர்த்தத்தினைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமையும், நாளை மறுதினமும் வெசாக் போயா தினம் வருகின்றமையினால்,  எதிர்வரும் திங்கட்கிழமையன்று அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் பரீசீலனை செய்திருந்தது. எனினும் தற்போது எதிர்பாராத

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்