Back to homepage

Tag "வாக்கெடுப்பு"

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வெற்றி

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வெற்றி 0

🕔21.Nov 2023

வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு – செலவு திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மேற்படி 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுநிலை விவாதம் நொவம்பர் 22 முதல் டிசம்பர் 13

மேலும்...
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் நிறைவேறியது

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் நிறைவேறியது 0

🕔7.Sep 2023

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று (07) இடம்பெற்றது. இதற்கமைய குறித்த  சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.இதற்கமைய உள்நாட்டு இறைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தம் சட்டமூலமும் இன்று (07) நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகின

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகின 0

🕔1.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், இந்த வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தேர்தல் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைகளின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி, காலை 7 மணிமுதல் மாலை 4

மேலும்...
89 மேலதிக வாக்குகளால் துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றம்

89 மேலதிக வாக்குகளால் துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றம் 0

🕔20.May 2021

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் 89 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது. இதில் சட்ட மூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 89 மேலதிக வாக்குகளினால் கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு

மேலும்...
மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி

மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி 0

🕔24.Aug 2018

மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தோல்வியடைந்தது. குறித்த அறிக்கை, இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவாக வாக்குகள் எவையும் பதிவாகவில்லை. குறித்த அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டமையால், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்தது.

மேலும்...
தமிழில் வாக்களித்தார் சுஜீவ; சிரிப்பால் நிரம்பியது சபை

தமிழில் வாக்களித்தார் சுஜீவ; சிரிப்பால் நிரம்பியது சபை 0

🕔4.Apr 2018

– மப்றூக் – ஐக்கிய தேசியக் கட்சியின் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, இன்றைய தினம் இடம்பெற்ற பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது, தமிழில் தனது எதிர்ப்பினைத் தெரிவித்து வாக்களித்தமை, சபையில் பாரிய சிரிப்பொலியை ஏற்படுத்தியது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களித்த தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர், தாம்

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணை; ஆரம்பித்தது விவாதம்: இரவு வாக்கெடுப்பு

நம்பிக்கையில்லா பிரேரணை; ஆரம்பித்தது விவாதம்: இரவு வாக்கெடுப்பு 0

🕔4.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பித்துள்ளது. ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் சமர்ப்பித்து, விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த நிலையில் இன்று இரவு 9.30 மணிக்கு நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றிலுள்ள இலத்திரனியல் வாக்களிப்பு

மேலும்...
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் வாக்களிப்பு

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் வாக்களிப்பு 0

🕔24.Jun 2016

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என, அந்த நாட்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கிணங்க, விலக வேண்டுமென 51.9 சதவீதம் மக்களும்,  யூனியனில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டும் என 48.1 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை

மேலும்...
வரவு – செலவுத்திட்டம்; இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

வரவு – செலவுத்திட்டம்; இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று 0

🕔2.Dec 2015

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை மாலை நடைபெறவுள்ளது.நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, 2016 ஆம் ஆண்டுக்கான வரவு  – செலவுத் திட்டத்தினை, கடந்த 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்பித்தார்.இதற்கிணங்க, கடந்த 21ம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை ஆரம்பமாகவுள்ளது.இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்