Back to homepage

Tag "வாக்காளர் டாப்பு"

‘ஒன்லைன்’ மூலம்  விண்ணப்பிக்கலாம்:  தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ள சந்தர்ப்பம்

‘ஒன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ள சந்தர்ப்பம் 0

🕔4.Aug 2021

வாக்காளர் டாப்பில் 2021 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர்களாக பெயர்களை பதிவு செய்யும் பொருட்டு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் https://eservices.elections.gov.lk  என்ற இணைய தளத்தில், இதற்கான பதிவுகளை மேற்கொள்வதற்குரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். 2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் டாப்பில் 18 வயதை பூர்த்தி செய்தவர்கள், தகுதியான

மேலும்...
வாக்காளர் டாப்பிலிருந்து பெருந்தொகையானோர்  நீக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழுவில் றிசாட் முறைப்பாடு

வாக்காளர் டாப்பிலிருந்து பெருந்தொகையானோர் நீக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழுவில் றிசாட் முறைப்பாடு 0

🕔19.Jan 2021

மன்னார் வாக்காளர் டாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். ஏற்கனவே, இந்த விடயம் குறித்து 15.01.2021ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, வாக்காளர்களின் வாக்களிப்பு உரிமையை பெற்றுத்தருமாறு வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின் மன்னார்

மேலும்...
மன்னாரில் சுமார் 08 ஆயிரம் பேர், வாக்காளர் டாப்பிலிருந்து பலவந்தமாக நீக்கம்: மீள சேர்க்குமாறு றிசாட் எம்.பி கோரிக்கை

மன்னாரில் சுமார் 08 ஆயிரம் பேர், வாக்காளர் டாப்பிலிருந்து பலவந்தமாக நீக்கம்: மீள சேர்க்குமாறு றிசாட் எம்.பி கோரிக்கை 0

🕔15.Jan 2021

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 7727 வாக்காளர்களின் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும், அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் டாப்பிலிருந்து நீக்கியுள்ளனர் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள் என்றும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்