Back to homepage

Tag "வடக்கு மாகாண ஆளுநர்"

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரை நியமிக்க அனுமதி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரை நியமிக்க அனுமதி 0

🕔27.Oct 2021

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ல்ஸை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, திருமதி சார்ல்ஸ் நியமிக்கப்படவுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராகப் பதவி வகித்த ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் வி .சிவஞானசோதியின்

மேலும்...
வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்

வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம் 0

🕔11.Oct 2021

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா இன்று (11) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல், ஜனாதிபதி முன்னிலையில் புதிய ஆளுநராக அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஆளுநர் பதவியை ஏற்பதற்காக, அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை அண்மையில் ராஜிநாமா செய்திருந்தார். ஏற்கனவே வடக்கு ஆளுநராக பதவி

மேலும்...
மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, நீதிமன்றில் ‘ரிட்’ மனுத் தாக்கல்

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, நீதிமன்றில் ‘ரிட்’ மனுத் தாக்கல் 0

🕔28.Sep 2021

வடக்கு மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, அச் சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர், இன்று (28), கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் (Writ) மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நாளை (29) இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ரிட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை இடம்பெறவுள்ள புதிய தவிசாளருக்கான தெரிவினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்