Back to homepage

Tag "லிட்ரோ நிறுவனம்"

லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது: லாஃப்ஸ் நாளை குறைக்கவுள்ளதாக தெரிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது: லாஃப்ஸ் நாளை குறைக்கவுள்ளதாக தெரிவிப்பு 0

🕔4.Apr 2023

லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலையினை 1005 ரூபாவினால் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 3 ஆயிரத்து 738 ரூபாவாகும். அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 402 ரூபாவால்

மேலும்...
லிட்ரோவை அடுத்து லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு

லிட்ரோவை அடுத்து லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு 0

🕔6.Feb 2023

எரிவாயு விலையை இன்று (6) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்புக்கமைய, அதன் புதிய விலை 5,280 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை, சந்தையில் 5080

மேலும்...
சமையல் எரிவாயு: இறக்குமதி செய்து விநியோகிப்பதில் சிக்கல்

சமையல் எரிவாயு: இறக்குமதி செய்து விநியோகிப்பதில் சிக்கல் 0

🕔3.Mar 2022

எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வங்கிகள் நாணய கடிதங்களை வழங்க அனுமதிக்காமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன. லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட, எரிவாயுவுடனான மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ள போதிலும் நாணயக் கடிதங்களை திறந்து டொலர்களை செலுத்த முடியாத காரணத்தினால்

மேலும்...
லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவரின் ‘வாயைப் பிளக்க வைக்கும்’ மாதச் சம்பளம்: அம்பலப்படுத்தினார் அக்மீமன தேரர்

லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவரின் ‘வாயைப் பிளக்க வைக்கும்’ மாதச் சம்பளம்: அம்பலப்படுத்தினார் அக்மீமன தேரர் 0

🕔20.Dec 2021

இலங்கையில் தம்மை சிங்கங்கள் என்று கூறிய தலைவர்கள், இன்று வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது. அரசாங்கத் தரப்பினர் டொலர்களை தேடி வெளிநாடுகளுக்கு  சென்று வருவது தொடர்பில்  சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார் கட்சியின் கூட்டம் ஒன்று காலியில் இடம்பெற்றபோது உரையாற்றிய அவர், இலங்கையில் இன்று சிங்கள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்