Back to homepage

Tag "லிட்ரோ கேஸ்"

லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுவின் விலையைக் குறைத்தது: ஆனால் லிட்ரோ அளவுக்கு இல்லை

லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுவின் விலையைக் குறைத்தது: ஆனால் லிட்ரோ அளவுக்கு இல்லை 0

🕔4.Apr 2023

லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுவின் விலையை இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு கொள்கலனின் விலை 1,290 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. புதிய விலை 3,990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய

மேலும்...
லிட்ரோ எரிவாயு விலை, பெருந்தொகையினால் குறைகிறது

லிட்ரோ எரிவாயு விலை, பெருந்தொகையினால் குறைகிறது 0

🕔3.Apr 2023

லிட்ரோ எரிவாயு விலை, நாளை (4) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். விலை சூத்திரத்துக்கமைய, இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலனின் விலை சுமார் 1000 ரூபாவினால் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, எரிபொருள்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையிலேயே,

மேலும்...
நிதியமைச்சு பதவி நீக்கியவரை, ஜனாதிபதி மீளவும் நியமித்தார்: லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் தொடர்பில் நடந்த கூத்து

நிதியமைச்சு பதவி நீக்கியவரை, ஜனாதிபதி மீளவும் நியமித்தார்: லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் தொடர்பில் நடந்த கூத்து 0

🕔13.Jan 2022

பதவி விலக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே லிட்ரோ கேஸ் நிறுவத்தின் தலைவர் தெசார ஜயசிங்க மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் முனையத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட பின்னரே லிட்ரோ நிறுவன தலைவரை, அதே பதவியில் மீண்டும் அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, லிட்ரோ

மேலும்...
லிட்ரோ நிறுவன தலைவர் திடீர் பதவி நீக்கம்: வெற்றிடத்துக்கு பொதுஜன பெரமுன பிரமுகர் நியமனம்

லிட்ரோ நிறுவன தலைவர் திடீர் பதவி நீக்கம்: வெற்றிடத்துக்கு பொதுஜன பெரமுன பிரமுகர் நியமனம் 0

🕔13.Jan 2022

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக பொதுஜன பெரமுன கட்சியின் நிருவாக செயலாளர் ரேனுக பெரேரா

மேலும்...
இலங்கை தர நிர்ணயத்துக்கு அமைய, எரிவாயு சிலின்டர்கள் விநியோகிக்கப்படும்: நீதிமன்றுக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு

இலங்கை தர நிர்ணயத்துக்கு அமைய, எரிவாயு சிலின்டர்கள் விநியோகிக்கப்படும்: நீதிமன்றுக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு 0

🕔15.Dec 2021

இலங்கை தர நிர்ணய நிறுவகத்தின் (SLSI) தரநிலைக்கு அமைய எதிர்காலத்தில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று (15) அறிவித்துள்ளது. அத்துடன், எரிவாயு கொள்கலனின் தரத்தை உறுதி செய்யும் ஸ்டிக்கர்ளும் அவற்றில் ஒட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு நாளை மீள அழைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. லிட்ரோ

மேலும்...
தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் பணம் வழங்கியமை, நீதிமன்றில் அம்பலம்

தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் பணம் வழங்கியமை, நீதிமன்றில் அம்பலம் 0

🕔30.Nov 2018

தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் 95 ஆயிரம் ரூபா பணம் வழங்கியதாக, அந்த நிறுவனத்தில்  நிதி கட்டுப்பாட்டாளராகக் கடமையாற்றிய  முதித தமானகம நீதிமன்றில் தெரிவித்ததோடு, அதற்கான பற்றுச் சீட்டினையும் வெளியிட்டார். லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 500 மில்லியன் ரூபாவினை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி

மேலும்...
தாய்வான் வங்கிக் கணக்கினுள் ஊடுருவி, கோடிக் கணக்கில் கொள்ளை: ஷலில முனசிங்க இப்படித்தான் சிக்கினார்

தாய்வான் வங்கிக் கணக்கினுள் ஊடுருவி, கோடிக் கணக்கில் கொள்ளை: ஷலில முனசிங்க இப்படித்தான் சிக்கினார் 0

🕔11.Oct 2017

– ரெ. கிறிஷ்­ணகாந் – தாய்­வானின் ஃபார் ஈஸ்டர்ன் இன்­டர்­நெ­ஷனல் வங்­கியின் கணினி கட்­ட­மைப்­புக்குள் ஊடு­ருவி அமெ­ரிக்­கா­வி­லுள்ள அந்த வங்­கியின் கணக்­கு­க­ளி­லுள்ள பணத்தை தமது கணக்­கு­க­ளுக்கு பரி­மாற்றிப் பண­மோ­சடி செய்த சம்­ப­வத்தின் பிர­தான சுத்­தி­ர­தா­ரி­யென கரு­தப்­படும் மற்­றொரு சந்­தேக நப­ரான லிட்ரோ கேஸ் (அரச)  நிறு­வ­னத்தின் தலைவர் ஷலீல முன­சிங்க நேற்­று­முன்­தினம் குற்றப் புல­னாய்வுப் பிரிவில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்