Back to homepage

Tag "லசந்த அலகியவன்ன"

சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கம்

சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கம் 0

🕔30.Mar 2024

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, ராஜாங்க அமைச்சர்  லசந்த அலகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் – செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர், பதவி விலக தீர்மானம்: அழுத்தம், மோசடிகளை காரணமாக கூறுகிறார்

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர், பதவி விலக தீர்மானம்: அழுத்தம், மோசடிகளை காரணமாக கூறுகிறார் 0

🕔19.Sep 2021

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன தமது பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவுக்கு அடுத்த வாரம் வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அழுத்தம் பிரயோகித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரண்டு வெள்ளை பூண்டு கொள்கலன்கள்

மேலும்...
பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியைத் தேடி வேட்டை: 5,400 மெற்றிக் டொன் அகப்பட்டது

பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியைத் தேடி வேட்டை: 5,400 மெற்றிக் டொன் அகப்பட்டது 0

🕔30.Aug 2021

நுகர்வோர் அதிகார சபையிடம் பதிவு செய்யாத சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் அந்த அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சீனியை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. அவ்வாறு சீனியை பதுக்கி வைத்திருந்த 04 களஞ்சியசாலைகளில்

மேலும்...
சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது: ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன

சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது: ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன 0

🕔28.Aug 2021

சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது என்றும், அடுத்த வாரம் தொடக்கம் குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். சந்தையில் அதிகரித்துள்ள சீனியின் விலை குறித்து வினவப்பட்ட போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரு கிலோகிராம் சீனி 210 ரூபா வரையில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்