Back to homepage

Tag "ரெலோ"

நினைவுக் கல்லை உடைத்த வழக்கு: ரெலோ முன்னாள் செயலாளர் ஹென்றி மகேந்திரனுக்கு அபராதம்; நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவு

நினைவுக் கல்லை உடைத்த வழக்கு: ரெலோ முன்னாள் செயலாளர் ஹென்றி மகேந்திரனுக்கு அபராதம்; நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவு 0

🕔31.Jan 2024

– பாறுக் ஷிஹான் – கல்முனை நகரில் ‘எம்.எஸ். காரியப்பர் வீதி’  என பெயரிடப்பட்ட நினைவுக் கல்லை  உடைத்துத் தரை மட்டமாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில், பிரதிவாதியான  ரெலோ இயக்கத்தின் முன்னாள் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய  ஹென்றி மகேந்திரனுக்கு 1500 ரூபா தண்டமும் 55000 ரூபா நஷ்டஈடும் விதித்து கல்முனை

மேலும்...
தமது பங்காளிக் கட்சிகள் அனைத்தும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு: த.தே.கூட்டமைப்பு அறிவிப்பு

தமது பங்காளிக் கட்சிகள் அனைத்தும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு: த.தே.கூட்டமைப்பு அறிவிப்பு 0

🕔7.Nov 2019

தமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சி, தனது ஆதரவினை சஜித் பிரேமதாஸவுக்கு அறிவித்தது. ஆயினும், இந்த அறிவிப்புக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக் கட்சியான ரேலோ எதிர்ப்பு

மேலும்...
ரெலோவின் தவிசாளர் சிவாஜிலிங்கம், கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம்

ரெலோவின் தவிசாளர் சிவாஜிலிங்கம், கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம் 0

🕔3.Nov 2019

ரெலோ அமைப்பின் தவிசாளர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கம் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகத் தெரிவித்து, சிவாஜிலிங்கம் மீது ரொலோ ஒழுக்காற்று நடவடிக்க எடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சிவாஜிலிங்கம், இந்த முடிவை எடுத்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான்

மேலும்...
றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நிலைப்பாட்டை வெளியிட்டது ரெலோ

றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நிலைப்பாட்டை வெளியிட்டது ரெலோ 0

🕔26.May 2019

– பாறுக் ஷிஹான் – அமைச்சர் பதவியில் இருந்தவாறே தன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையினை அமைச்சர் றிசாட் பதியுதீன் எதிர்கொண்டால், அந்த பிரேரணைக்கு ஆதரவாக தாம் வாக்களிக்க நேரிடும் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தெரிவித்துள்ளது. வவுனியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை, ரெலோ அமைப்பின் செயலாளர் என். சிறிகாந்தா

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால்; ரெலோ செயலாளர் ஸ்ரீகாந்தா, மாற்று யோசனை முன்வைப்பு

வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால்; ரெலோ செயலாளர் ஸ்ரீகாந்தா, மாற்று யோசனை முன்வைப்பு 0

🕔9.Oct 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பது சாத்தியமில்லை எனும் நிலைவரம் ஏற்படுமாக இருந்தால், தமிழ் பேசும் மக்களுக்குரிய ஒரு மாகாணமாக கிழக்கை மாற்றுவது குறித்து பரிசீலிக்க முடியும் என்று, ரெலோ இயகத்தின் செயலாளர் நாயகம் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். மேலும், கிழக்கு மக்களை பலிக்கடாக்களாக்கி கிடைக்கும் தீர்வினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கிழக்கு மக்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்