Back to homepage

Tag "யுக்ரைன்"

இலங்கையில் யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு: சுற்றுலாப் பயணிகளிடையே முறுகல்

இலங்கையில் யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு: சுற்றுலாப் பயணிகளிடையே முறுகல் 0

🕔3.Mar 2022

இலங்கையிலுள்ள யுக்ரேன் சுற்றுலாப் பயணிகள், தமது நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளமைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டமொன்றுக்கு, ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ‘ஹிரு’ தொலைக்காட்சி செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாப் பிரயாணிகளாக வருகை தந்துள்ள யுக்ரேனியர்களில் சிலர் – ரஷ்யாவுக்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியபோது, அங்கிருந்த ரஷ்யப் பெண்கள்

மேலும்...
யுக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம்: வாக்களிப்பிலிருந்து இலங்கை, இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் விலகின

யுக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம்: வாக்களிப்பிலிருந்து இலங்கை, இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் விலகின 0

🕔3.Mar 2022

யுக்ரைனில் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்த வேண்டுமென்றும், அதன் அனைத்து படைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்டப்ட வாக்கெடுப்பில் மொத்தம் 141 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 5 நாடுகள் எதிராக வாக்களித்த அதேவேளை, 34 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை

மேலும்...
யுக்ரைனுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கியது: சீனா குற்றச்சாட்டு

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கியது: சீனா குற்றச்சாட்டு 0

🕔25.Feb 2022

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணுவாயுதங்களை வழங்கியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுனிங் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் போது இதனைக் கூறியுள்ளார். ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு முன்னதாக அமெரிக்கா – யுக்ரைனுக்கு 05 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அணு ஆயுதங்களை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றின் எடை 1,000 மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமாகும்

மேலும்...
ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது

ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது 0

🕔25.Feb 2022

ரஷ்ய – யுக்ரைன் விவகாரத்தில், இலங்கை நடுநிலை வகிக்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இலங்கையின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார். “ரஷ்ய – யுக்ரைன் விவகாரம் தொடர்பில் இலங்கை தொடர்ச்சியாக உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அத்துடன், அங்குள்ள இலங்கையர்களை

மேலும்...
உலகின் மிகப் பெரிய விமானம் மத்தளையில்

உலகின் மிகப் பெரிய விமானம் மத்தளையில் 0

🕔18.Apr 2018

உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் இன்று புதன்கிழமை காலை மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிறது. எரிபொருள் நிருப்புவதற்கும் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்குமாக மேற்படி விமானம், இன்று காலை 6.18 மணிக்கு தரையிறங்கியது. யுக்ரைனுக்குச் சொந்தமான இந்த விமானம் அன்டனோ An-225 Mriya என அழைக்கப்படுகிறது. 24 பணியாட்களுடன் இந்த விமானம் இன்று இரவு கிளம்பவுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்