Back to homepage

Tag "மெக்ஸிகோ"

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹிந்த சமரசிங்க ராஜிநாமா

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹிந்த சமரசிங்க ராஜிநாமா 0

🕔18.Sep 2021

மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமுன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சி சார்பில் இம்முறை பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டதில் போட்டியிட்ட சமரசிங்க, நாடாளுமன்றுக்குத் தெரிவானார். இவர் கடந்த காலங்களில் தொழில் அமைச்சர், இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர், தோட்டத் தொழில் அமைச்சர், நிதி ராஜாங்க அமைச்சர், திறன் அபிவிருத்தி

மேலும்...
டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்தன: ஆதாரங்கள் கண்டு பிடிப்பு

டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்தன: ஆதாரங்கள் கண்டு பிடிப்பு 0

🕔31.Mar 2019

குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு , பூமியில் விழுந்தபோது டைனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாகாணத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது, பூமியை தாக்கிய குறுங்கோளால் அழிவுற்ற மீன்கள், மரங்கள் ஆகியவற்றின் புதைபடிமங்கள் வாயிலாக இது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, குறுங்கோள் தாக்கத்தின் காரணமாக கடலில் ஏற்பட்ட மாற்றங்கள்

மேலும்...
மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்; 140 பேர் பலி; அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு

மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்; 140 பேர் பலி; அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு 0

🕔20.Sep 2017

மெக்சிகோவில் ஏற்பட்ட பாரி நிலநடுக்கம் காரணமாக 140க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். நேற்று செவ்வாய்கிழமை இரவுக்குப் பின்னர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிற்றியில் உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் இடிந்துள்ளன. பள்ளிக்கூடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததாகவும், 30 பள்ளி குழந்தைகளை காணவில்லை என்றும் மெக்சிகோ ஜனாதிபதி

மேலும்...
மெக்ஸிகோவில் பாரிய நில நடுக்கம்; 08 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

மெக்ஸிகோவில் பாரிய நில நடுக்கம்; 08 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை 0

🕔8.Sep 2017

மெக்சிகோவில் 8.1 ரிக்டர் அளவிலான, சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்ஸிகோ நகரத்தில் இந்த நில நடுக்கம் 90 வினாடிகள் வரை உணரப்பட்டுள்ளது. இதனால், கட்டிடங்களில் பணியாற்றியோர் அங்கிருந்து ஓடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க புவியியல் மையம் இன்று வெள்ளிக்கிழமை இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்