Back to homepage

Tag "முப்படையினர்"

ஆயுதப் படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கையில்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

ஆயுதப் படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கையில்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔22.Jan 2020

ஆயுதம் தரித்த படையினர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால

மேலும்...
நாட்டின் பாதுகாப்பு மீண்டும் முப்படையினர் வசம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

நாட்டின் பாதுகாப்பு மீண்டும் முப்படையினர் வசம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔22.Dec 2019

ஆயுதம் தரித்த முப்படையினரையும் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அமைதியை தொடர்ந்து பேணுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஏப்ரல்

மேலும்...
கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு

கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔3.Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சரை ராணுவ முகாம்களுக்குள் நுழைய முயாமல் தடைசெய்வதற்கு ஜனாதிபதியால் மட்டுமே முடியும் என்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டில் இல்லாதபொழுது, கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு, ராணுவத்தினர் இனப்பாகுபாட்டினைத் தூண்டினார்களா என்பது குறித்து விசாரிக்குமாறு, பல அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே,

மேலும்...
பசில் ராஜபக்ஷவுக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை

பசில் ராஜபக்ஷவுக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை 0

🕔12.Apr 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கியமை குறித்து, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய நிதி மோசடிகள், அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 18ம் திகதி ஆணைக்குழுவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்