Back to homepage

Tag "முட்டை"

முட்டை விலை இன்று முதல் அதிகரிக்கிறது

முட்டை விலை இன்று முதல் அதிகரிக்கிறது 0

🕔12.Feb 2024

முட்டையின் விலை – இன்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை விநியோகம் உட்பட தொழில்துறையில் உள்ள பல காரணிகளின் விலை அதிகரிப்பே இந்த தீர்மானத்திற்கு காரணம் என சங்கத்தின் செயலாளர் புத்திக வீரசேன தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு முட்டையின் மொத்த விற்பனை விலை

மேலும்...
இந்தியாவிலிருந்து 09 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

இந்தியாவிலிருந்து 09 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம் 0

🕔29.Aug 2023

இந்தியாவில் இருந்து அடுத்த 3 மாதங்களில் 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது தொடர்பான யோசனைக்கு நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,

மேலும்...
பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு, முட்டைக்கு குறைப்பு

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு, முட்டைக்கு குறைப்பு 0

🕔27.Aug 2023

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி விலக்கை திறைசேரி மீளப்பெற்றுள்ளது. உலக சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா மிரர் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, பால் மா இறக்குமதிக்கு பொருந்தும் சுங்க இறக்குமதி வரி 20% அல்லது ஒரு கிலோவுக்கு 225 ரூபாய், எது அதிகமாக

மேலும்...
இந்திய முட்டைகள் சில்லறைச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை: காலாவதிக் காலம் குறித்தும் மக்கள் சந்தேகம்

இந்திய முட்டைகள் சில்லறைச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை: காலாவதிக் காலம் குறித்தும் மக்கள் சந்தேகம் 0

🕔1.Aug 2023

– முன்ஸிப் அஹமட்- இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சில்லறையாக 50 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இந்த முட்டைகள் மிகவும் சிறியவை என்றும், சராசரியாக இந்த முட்டைகள் 45 கிராம் எடையுடையவையாக இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதேவேளை உள்ளூர் (இலங்கை) முட்டைகள் – சந்தையில் சில்லறையாக 60 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன.

மேலும்...
எடை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம்

எடை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம் 0

🕔20.Apr 2023

எடை அடிப்படையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று (19) வெளியிடப்பட்டது. உற்பத்தியாளர், விநியோகஸ்தர் அல்லது வர்த்தகர் எவரும் கீழே முட்டைகளை அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமான விற்கவோ, வழங்கவோ அல்லது விற்பனைக்குக் காட்சிப்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வெள்ளை முட்டையின் அதிகபட்ச

மேலும்...
இறக்குமதி பால்மா விலைகளில் இன்று முதல் மாற்றம்

இறக்குமதி பால்மா விலைகளில் இன்று முதல் மாற்றம் 0

🕔1.Apr 2023

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (1) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. 400 கிராம் பொதியின் விலை ரூபாவால் 80 ரூபாவினால் குறைவடையும். இதனிடையே, இந்தியாவில் இருந்து

மேலும்...
இருபது லட்சம் முட்டைகள், இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்தன

இருபது லட்சம் முட்டைகள், இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்தன 0

🕔23.Mar 2023

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது தொகுதி முட்டைகள் நாட்டை வந்தடைந்துள்ளன. குறித்த முட்டை தொகை இன்று (22) காலை நாட்டை வந்தடைந்ததாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் டி.ஏ.டி. ரஞ்சித் தெரிவித்தார். இந்த நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்து. அதற்கமைவாக 02

மேலும்...
முட்டை விலையும் அதிகரிக்கும்: உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு

முட்டை விலையும் அதிகரிக்கும்: உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு 0

🕔19.Oct 2021

உற்பத்தி விலையை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கோழி முட்டை விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதும் கூட 22 ரூபாவுக்கு நுகர்வோருக்கு முட்டை வழங்கப்படுவதாகவும், இந்த விலை தொடர்ந்து அதிகரிக்கலாம் எனவும் சங்கம் கூறியுள்ளது. குளியாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த

மேலும்...
பிரான்ஸ் ஜனாதிபதி மீது முட்டை வீசி தாக்குதல்: கன்னத்தில் அறையப்பட்ட நிகழ்வு நடந்து 03 மாதங்களின் பின்னர் மற்றொரு சம்பவம்

பிரான்ஸ் ஜனாதிபதி மீது முட்டை வீசி தாக்குதல்: கன்னத்தில் அறையப்பட்ட நிகழ்வு நடந்து 03 மாதங்களின் பின்னர் மற்றொரு சம்பவம் 0

🕔28.Sep 2021

பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று (28) அந்த நாட்டில் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸின் லயான் நகரில் பிரெஞ்சு உணவுகள் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பிரபலமாக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் எமானுவேல்

மேலும்...
கொரோனா சுமை: மூடப்படும் கோழிப் பண்ணைகள்

கொரோனா சுமை: மூடப்படும் கோழிப் பண்ணைகள் 0

🕔6.Jun 2021

– யூ.எல். மப்றூக் – முட்டையிடும் சுமார் 09 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்பட்ட மிகப்பெரிய 6 கோழிக் கூடுகளும் இன்று வெறுமையாக உள்ளன. நான்கு வருடங்களாக இந்த கோழிப்பண்ணையை நடத்தி வந்த எஸ்.எல். நசீம், கடந்த பெப்ரவரி மாதம் இதை இழுத்து மூடிவிட்டதாகக் கூறுகின்றார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஸ்ரப் நகரிலுள்ள தமது சொந்தக் காணியில்

மேலும்...
பெரிய முட்டையிடும் அதிசயக் கோழி; அதுவும் நாளொன்றுக்கு இரண்டு தடவை

பெரிய முட்டையிடும் அதிசயக் கோழி; அதுவும் நாளொன்றுக்கு இரண்டு தடவை 0

🕔15.Jan 2018

– க. கிஷாந்தன் – கோழியொன்று 180 கிராம் நிறை கொண்ட பெரிய முட்டைகளை இட்டு வருவதாக ஹட்டன் பிரதேச பண்ணை உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கின்றார். ஹட்டன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, இவ்வாறு கோழியொன்று முட்டையிட்டு வருவதாக பண்ணை உரிமையாளர் கூறினார்.வழமையாக கோழிகள் சுமார் 06

மேலும்...
கொழுப்பு நிறைந்த உணவுகளால், மாரடைப்பு ஏற்படுவதில்லை: புதிய ஆய்வில் உறுதி

கொழுப்பு நிறைந்த உணவுகளால், மாரடைப்பு ஏற்படுவதில்லை: புதிய ஆய்வில் உறுதி 0

🕔14.Feb 2016

கொழுப்பு நிறைந்த உணவுகளும், முட்டைகளும் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. திடீரென ஏற்படும் மாரடைப்புக்கும், கொழுப்பு சத்து நிறைந்த உணவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கிழக்கு பின்லாந்து பல்கலைக் கழகத்தில் உள்ள இதய நோய் பாதிப்புக்கான காரணி குறித்த ஆய்வு 1984 முதல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்