Back to homepage

Tag "மீன்"

கப்பல் எரிந்தமையினால் கடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு;  மீன்களை சாப்பிடலாமா: கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் விளக்கம்

கப்பல் எரிந்தமையினால் கடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு; மீன்களை சாப்பிடலாமா: கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் விளக்கம் 0

🕔3.Jun 2021

எக்ஸ்-பிரஸ் பேல் கப்பலினால் பாதிக்கப்புக்குள்ளான கடல் பிரதேசத்தில் உள்ள மீன்களின் உடல்களில் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் இருப்பது இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 400உறுதிப்படுத்தப்படவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார். குறித்த கடல் பிரதேசத்தில் மீன் பிடிக்கும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வுக்கு பொருத்தமற்ற மீன்கள் சந்தைக்கு வராது என்றும்

மேலும்...
மீனை பச்சையாக உட்கொண்ட முன்னாள் அமைச்சர்: அச்சத்தை போக்கும் முயற்சி

மீனை பச்சையாக உட்கொண்ட முன்னாள் அமைச்சர்: அச்சத்தை போக்கும் முயற்சி 0

🕔17.Nov 2020

‘மீன்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்படலாம்’ எனும் அச்சத்தை போக்கும் வகையில், கடற்றொழில் ராஜாங்க முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான திலீப் வெத ஆராச்சி – ஊடகவியலாளர்கள் முன்பாக பச்சையாக மீன் ஒன்றை உட்கொண்டார். கொரோனா தொற்று அச்சத்தால் மீனை வாங்குவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் திலீப்

மேலும்...
பெரிய நீலாவணையில் கரைவலைக்கு சிக்கிய ராட்சத சுறா; அரிய வகை மீன் என்பதால் கடலில் விடப்பட்டது

பெரிய நீலாவணையில் கரைவலைக்கு சிக்கிய ராட்சத சுறா; அரிய வகை மீன் என்பதால் கடலில் விடப்பட்டது 0

🕔21.Jun 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – பெரியநீலாவணை பகுதியில் கரைவலை மீன்பிடி வலைக்குள் 18 அடி நீளமுள்ள ராட்சத சுறா ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை சிக்கிக்கிறது. மீனவர்கள் வழமை போன்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் கரைவலையில் இந்த மீன் சிக்கியது. இதனையடுத்து அயலில் நின்ற மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மீனைக் கரைக்கு இழுத்தனர். எவ்வாறாயினும்

மேலும்...
மீன்களுக்கு அதிக விலை; மாளிகைக்காடு துறையில் பாரிய சனத்திரள்

மீன்களுக்கு அதிக விலை; மாளிகைக்காடு துறையில் பாரிய சனத்திரள் 0

🕔26.Mar 2020

– நூருல் ஹுதா உமர் – மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் இல்லாமையால், அம்பாறை மாவட்டத்தில் வியாபாரிகள் அதிகப்படியான விலைகளுக்கு மீன்களை விற்பனை செய்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. இதேவேளை, நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் மீன்களை விநியோகிக்கும் மாளிகைக்காடு மீன்பிடித்துறையில், பாரிய வாகன நெரிசலும், சனத் திரளும் காணப்பட்டன. இன்று வியாழக்கிழமை காலை ஆறு மணியிலிருந்து

மேலும்...
ஆழ் கடலில் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை திருடியோர் கைது: காத்தான்குடியில் சம்பவம்

ஆழ் கடலில் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை திருடியோர் கைது: காத்தான்குடியில் சம்பவம் 0

🕔25.Jul 2019

– அஹமட் – காத்தான்குடி பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களின் வலைகளைச் சேதப்படுத்தி, வலையில் அகப்பட்டிருந்த மீன்களை களவாடிச் சென்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். ஆழ் கடலில் தரித்து நிற்கும் பெரிய படகுகள் மீன்பிடிப்பதற்காக கடலில் விரித்திருந்த வலைகளை சேதப்படுத்தி, அந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்