Back to homepage

Tag "மின் கட்டணம்"

மின் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று நள்ளிரவு முதல் குறைகிறது

மின் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று நள்ளிரவு முதல் குறைகிறது 0

🕔4.Mar 2024

மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில், மொத்த கட்டணக் குறைப்பு 21.9 சதவீதமாகும். 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின்

மேலும்...
18 சதம் செலுத்தாமைக்காக நபரொருவரின் வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு: காலியில் நடந்த விநோத சம்பவம்

18 சதம் செலுத்தாமைக்காக நபரொருவரின் வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு: காலியில் நடந்த விநோத சம்பவம் 0

🕔30.Jan 2024

மின்கட்டணத்தில் வெறும் 18 சதத்தைச் செலுத்தாததால்- திடீரென நபரொருவரின் வீட்டுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று நடந்துள்ளது. காலி – கல்வடுகொட பகுதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் விசும் மாபலகம என்பவர் தனக்கு நேர்ந்த இந்த அநியாயம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். காலி நகரத்துக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் மின்சாரம் வழங்கும் ‘லங்கா எலெக்ட்ரிசிட்டி பிரைவேட் கம்பனி லிமிடெட்’

மேலும்...
மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி சஜித் மனுத்தாக்கல்

மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி சஜித் மனுத்தாக்கல் 0

🕔8.Jan 2024

தற்போதைய மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவின் பிரதிவாதிகளாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழு

மேலும்...
ஜனவரியில் மின் கட்டணத் திருத்தம்; மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன

ஜனவரியில் மின் கட்டணத் திருத்தம்; மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன 0

🕔13.Dec 2023

மின் கட்டணங்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் திருத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நீர் மின்சாரத்தில் இருந்து தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார். “கடந்த ஆண்டுகளில், இந்த காலப்பகுதியில் இதுபோன்ற மழை எமக்கு கிடைக்கவில்லை, ஆனால் இப்போது ஒவ்வொரு நாளும் மழையின் அளவு தொடர்ந்து

மேலும்...
மின் கட்டணத் திருத்தம், இனி 03 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் கஞ்சன அறிவிப்பு

மின் கட்டணத் திருத்தம், இனி 03 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் கஞ்சன அறிவிப்பு 0

🕔23.Oct 2023

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுவரை 06 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட்ட மின் கட்டணத்தை, இனிமேல் 03 மாதங்களுக்கு ஒரு முறை திருத்துவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
மின் கட்டணம் இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது

மின் கட்டணம் இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது 0

🕔30.Jun 2023

மின்சார கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணங்கள் 14.2 சதவீதத்தினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வீட்டு பாவனைக்கான மின்சார கட்டணம் 0 முதல் 30 வரையான அலகுகளுக்கு உட்பட்ட பிரிவுக்கு, 65 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளது. இதற்கமைய, அலகொன்றுக்கான கட்டணம், 30 ரூபாவிலிருந்து

மேலும்...
உத்தேச மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்

உத்தேச மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்கள் கருத்துக்களை முன்வைக்கலாம் 0

🕔27.Jun 2023

உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் மிஹிலக்க அறையில் உத்தேச மின்கட்டண திருத்தத்தை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இடம்பெறுகிறது. இங்கு பொது மக்கள் தங்களது கருத்துக்களை வழங்க முடியும். இதற்கமைய

மேலும்...
மின் கட்டணம் குறைகிறது: யாருக்கு, எவ்வளவு எனும் விபரங்களும் அறிவிப்பு

மின் கட்டணம் குறைகிறது: யாருக்கு, எவ்வளவு எனும் விபரங்களும் அறிவிப்பு 0

🕔12.Jun 2023

மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி ஜூலை மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில், மின் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்குட்பட்டு இது தொடர்பான கட்டண திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணக் குறைப்பிற்கமைய, 0 முதல் 30 மின் அலகுகளுக்கான

மேலும்...
எதிர் காலத்தில் இப்படித்தான் மின் கட்டணம் குறையப் போகிறது: முன்மொழிவை சமர்ப்பித்தார் அமைச்சர் கஞ்சன

எதிர் காலத்தில் இப்படித்தான் மின் கட்டணம் குறையப் போகிறது: முன்மொழிவை சமர்ப்பித்தார் அமைச்சர் கஞ்சன 0

🕔24.May 2023

மின் கட்டண திருத்த முன்மொழிவை அமைச்சர் கஞ்சன விஜேகேகர இன்று (24) நாடாளுமன்றத்தில் சமர்பித்தார். இதன்படி, 0 -3 0 வரையான அலகுக்கான விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய அலகின் விலை 25 ஆக புதிய திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இதேவேளை, நிலையான கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி,

மேலும்...
மின் கட்டணத்தை ஜுலை குறைக்க திட்டம்

மின் கட்டணத்தை ஜுலை குறைக்க திட்டம் 0

🕔16.May 2023

மின்சார கட்டணத்தை 03 சதவீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன. ஜூலை முதலாம் திகதி தொடக்கம் மின்சார சபையினால் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான மின் கட்டண முன்மொழிவு நேற்று பிற்பகல் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது. அதன்படி, 03 சதவீதத்தால் மின் கட்டணத்தைக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி தரவுகள்

மேலும்...
எரிபொருள் விலைகள் கணிசமாக குறையும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

எரிபொருள் விலைகள் கணிசமாக குறையும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔21.Mar 2023

எரிபொருள் விலைகள் அடுத்த மாதம் கணிசமான அளவு குறையும் என, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். டிசம்பர் மாதம் மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். “மசகு எண்ணெய் விலை குறைந்து, ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி

மேலும்...
மின்சார கட்டண உயர்வை எதிர்த்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

மின்சார கட்டண உயர்வை எதிர்த்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔10.Mar 2023

பெப்ரவரி மாதம் அமுல்படுத்தப்பட்ட மின்சார கட்டண உயர்வை எதிர்த்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க – உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில், மின்சார நுகர்வோர் என்ற ரீதியிலும் பொதுநலன் கருதியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நிறுவப்பட்ட

மேலும்...
உங்கள் மின் கட்டணம் எவ்வளவு வரும் என தெரிந்து கொள்ளுங்கள்: கணக்கிட ஒரு இணையத்தளம்

உங்கள் மின் கட்டணம் எவ்வளவு வரும் என தெரிந்து கொள்ளுங்கள்: கணக்கிட ஒரு இணையத்தளம் 0

🕔20.Feb 2023

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் படி, பொதுமக்கள் தங்களின் மின்கட்டணம் தொடர்பான விவரங்களை https://eleccal.numbers.lk/ என்ற இணையத்தளத்தின் மூலம் இப்போது கணக்கிட்டுக் கொள்ள முடியும். இந்த இணையத்தள கணக்கீட்டின் படி, 90 அலகுகளுக்கான திருத்தப்பட்ட மின் கட்டணம் ரூ. 4,543 ரூபா 59 சதமாகும். தற்போது 90 அலகுகளுக்கான கட்டணம் 1846 ரூபா 15 சதமாகும். கடந்த

மேலும்...
மின்வெட்டு இன்று முதல் இல்லை: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

மின்வெட்டு இன்று முதல் இல்லை: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔16.Feb 2023

மின்சாரம் இன்று (16) தொடக்கம் துண்டிக்கப்பட மாட்டாது என, மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின் சக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதணைக் கூறினார். இதேவேளை, அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் இன்று தொடக்கம் அமுலாகும் எனவும் அவர் கூறியுள்ளார். 66 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்பான செய்தி:

மேலும்...
01 கோடி 25 லட்சம் ரூபா மின் கட்டணம்;  டிமிக்கி விடும் அமைச்சர்: வீட்டுக்குள் நுழையவும் அனுமதியில்லை

01 கோடி 25 லட்சம் ரூபா மின் கட்டணம்; டிமிக்கி விடும் அமைச்சர்: வீட்டுக்குள் நுழையவும் அனுமதியில்லை 0

🕔22.Feb 2022

மின்சார கட்டணம் 01 கோடியே 25 லட்சம் ரூபாவை செலுத்தாத அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சரொருவர் உள்ளார் என, இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அமைச்சர் கிருலப்பனை, சரணங்கர மாவத்தையில் வசிப்பவர் என்றும், அவரது மின் கட்டணம் ராணுவத் தலைவர் ஒருவரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்