Back to homepage

Tag "மாதவிடாய்"

மாதவிடாய்  நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம்

மாதவிடாய் நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம் 0

🕔22.Mar 2024

பாடசாலை மாணவிகளுக்கு மாவிடாய் காலத்துக்குரிய சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள 08 லட்சம் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும், இதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும்

மேலும்...
மாதவிடாய் நாப்கின் பாவனை: 40 வீதமானோர் இடைநிறுத்தம்

மாதவிடாய் நாப்கின் பாவனை: 40 வீதமானோர் இடைநிறுத்தம் 0

🕔10.Mar 2024

இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள்தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மாதவிடாயின் போது சானிட்டரி நாப்கின் பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக ‘எட்வகாட்டா’ என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 வீதமானவர்கள் சானிட்டரி நாப்கின் பாவனையை நிறுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2019ஆம் ஆண்டில் தொகைமதிப்பு

மேலும்...
மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில், எழுத்து மூலம் தகவல் கோரிய அதிபருக்கு எதிராக முறைப்பாடு

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில், எழுத்து மூலம் தகவல் கோரிய அதிபருக்கு எதிராக முறைப்பாடு 0

🕔1.Sep 2023

– பாறுக் ஷிஹான் – அரச பாாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் மாத விடாய் தொடர்பில், மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர்  தொடர்பில் விசாரணை  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்ட பாடசாலை ஒன்றின் அதிபர், அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம்   தகவல் கோரியதாக, கல்முனை

மேலும்...
மாணவிகளுக்கு மாதவிடாய் கால நப்கீன்களை இலவசமாக வழங்க கல்வியமைச்சு தீர்மானம்

மாணவிகளுக்கு மாதவிடாய் கால நப்கீன்களை இலவசமாக வழங்க கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔3.Jan 2021

நாட்டிலுள்ள பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நப்கீனை இலவசமாக வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 06ஆம் வகுப்பு முதல் உயர்தரம் வரை கற்கும் 12 லட்சத்துக்கும் அதிகமான மாணவிகள், மாதாந்தம் மாதவிடாயின் போது இரண்டு நாட்கள் பாடசாலைக்கு வருவதனை தவிர்ப்பதாக கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் குறித்த மாணவிகளின் கல்வி நடவடிக்கைக்கு

மேலும்...
மாதவிடாய் வறுமை

மாதவிடாய் வறுமை 0

🕔25.Nov 2020

ஒரு நாடாக, பெண் மரண வீதம் குறைவான தேசமாகவே நாம் அடையாளப் படுத்தப்பட்டுள்ளோம். பெண் உறுப்பு சார்ந்த புற்றுநோய்களுக்கு, மாதவிடாய் குருதி சார்ந்து ஏற்படுகின்ற சில பிரச்சினைகளும், சுத்தம் போதாமையும் காரணமாக உள்ளன. இந்த விடயத்தில் இருந்து ஆரோக்கியமாக இருக்க – ஆரோக்கிய துவாய் (Sanitary Napkin) மாற்றுதல் மற்றும் தூமச்சீலை பயன்படுத்துவதை தவிர்த்தல் சிறந்தது.

மேலும்...
மாதவிடாயிலும் இந்த அரசாங்கம் வரி அறவிடுகிறது: பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்

மாதவிடாயிலும் இந்த அரசாங்கம் வரி அறவிடுகிறது: பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம் 0

🕔24.Nov 2020

“பிரித்தானியர்கள் உடல் வரி அறவிட்டது போல இந்த அரசாங்கம் 15 வீதம் ‘மாதவிடாய் வரி’ அறவிட்டு, பெண்களின் மாதவிடாயிலும் வருமானம் தேட முயற்சிக்கிறது” என, ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார். வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக்

மேலும்...
மாதவிடாய் நாப்கின் இலவசம்; சஜித் வழங்கிய தேர்தல் வாக்குறுதி: ஒரு பார்வை

மாதவிடாய் நாப்கின் இலவசம்; சஜித் வழங்கிய தேர்தல் வாக்குறுதி: ஒரு பார்வை 0

🕔4.Nov 2019

பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களை தனது ஆட்சியில் இலவசமாக வழங்கப் போவதாக, இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அறிவித்திருக்கிறார். திவுலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, இந்த விடயத்தை சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக கூறியுள்ளார். உரிய நாப்கின்களை மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தாமை காரணமாக, பாரிய சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுப்பதாக

மேலும்...
மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வை குறைகிறது

மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வை குறைகிறது 0

🕔19.Sep 2018

பெண்கள் மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வையில், 40 வீதத்தினை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்குமிடையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான இணக்கம் காணப்பட்டது. இந்த நிலையில், தீர்வை நீக்கம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான வரியை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்