Back to homepage

Tag "மதுபானம்"

மதுபானம் வாங்கிக் கொண்டு, காசு கொடுக்காமல் ஓடிய பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்

மதுபானம் வாங்கிக் கொண்டு, காசு கொடுக்காமல் ஓடிய பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் 0

🕔11.Sep 2023

மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கிக் கொண்டு, பணம் கொடுக்காமல் முச்சக்கரவண்டியில் தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சேவையிலிருந்து கடந்த சனிக்கிழமை (09) இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரிலுள்ள இரண்டு மதுபானசாலைகளுக்கு முச்சக்கரவண்டி ஒன்றில் சென்று – மதுபானத்தை வாங்கிவிட்டு பணம் முச்சக்கரவண்டியில் இருப்பாதாகவும் கொண்டுவந்து தருவதாகவும் கூறி, பணத்தை

மேலும்...
எரிக்கப்பட்ட வீடுகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபான விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

எரிக்கப்பட்ட வீடுகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபான விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔7.Sep 2023

நாட்டில் கடந்த ஆண்டு நடந்த பேராட்டத்தின்போது, தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளின் சொந்தக்காரர்களான – நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக சமகி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் நாடாளுமன்றில் இன்று (07) குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “வீடுகள் எரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும்

மேலும்...
மதுபான விலைகளை குறைக்குமாறும், இரவுப் பொருளாதாரத்தைக் கொண்டுவருமாறும் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே கோரிக்கை

மதுபான விலைகளை குறைக்குமாறும், இரவுப் பொருளாதாரத்தைக் கொண்டுவருமாறும் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே கோரிக்கை 0

🕔22.Aug 2023

விற்பனை மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (22) நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். “மதுபானங்களின் விலை குறைக்கப்பட்டால் அதிகமான மக்கள் மதுபானங்களை வாங்குவார்கள். அதிகமான மக்கள் மதுபானங்களை வாங்கும்போது வரி வருவாய் அதிகரிக்கும். இல்லை என்றால் இலங்கையில் மதுவை தடைசெய்து, கலால்

மேலும்...
மதுபானம், சிகரட் விலைகள் அதிகரிப்பு

மதுபானம், சிகரட் விலைகள் அதிகரிப்பு 0

🕔1.Jul 2023

மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பியர் விலையும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிகரட் விலை இதேவேளை சிகரட் வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்படி, 4 வகைகளின் கீழ் ஒரு சிகரெட்டின் விலை ரூ. 5

மேலும்...
பெருந்தொகை மதுபான போத்தல்களுடன் அம்பாறை மாவட்டத்தில் இருவர் கைது

பெருந்தொகை மதுபான போத்தல்களுடன் அம்பாறை மாவட்டத்தில் இருவர் கைது 0

🕔2.May 2023

– பாறுக் ஷிஹான் – அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான போத்தல்களை சவளக்கடை பொலிசாஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்டம் – சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பியர் மற்றும் மதுபான போத்தல்கள் முச்சக்கரவண்டி ஒன்றின் ஊடாக – வெல்லாவெளி பகுதிக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்யப்படுவதாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ்

மேலும்...
“போயா தினங்களில் வேறு வழியில்லை”: மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்குமாறு டயானா கோரிக்கை

“போயா தினங்களில் வேறு வழியில்லை”: மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்குமாறு டயானா கோரிக்கை 0

🕔12.Mar 2023

போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்வைத்துள்ளார். போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யுமாறு ராஜாங்க அமைச்சர் முன்வைத்த யோசனை – அரசாங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. “போயா நாட்களில் வெளிநாட்டவர்கள் மதுபானம் வாங்குவதற்கு வழியில்லை” என்று அவர்

மேலும்...
குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை உள்ளிட்டோருக்கு விளக்க மறியல் 0

🕔19.Jul 2018

குழந்தையொன்றுக்கு மதுபானம் பருக்கிய தந்தையுடன் மேலும் மூவரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 13 மாத குழந்தையொன்றுக்கு அதன் தந்தை மதுபானம் பருக்கிய வீடியோக் காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இதனையடுத்து குறித்த குழந்தையின் தந்தையையும், அப்போது அங்கிருந்த மேலும் மூவரையும் பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தனர். இதன்போது சந்தேக நபர்களை

மேலும்...
குழந்தைக்கு மதுபானம் கொடுத்தமை தொடர்பில், விசாரணை ஆரம்பம்

குழந்தைக்கு மதுபானம் கொடுத்தமை தொடர்பில், விசாரணை ஆரம்பம் 0

🕔17.Jul 2018

குழந்தையொன்றுக்கு மதுபானம் அருந்தக் கொடுக்கும் வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில், அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் பற்றிய விசாரணைகளை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளது. குழந்தையின் தந்தையே, இவ்வாறு மதுபானம் வழங்குவதாக, வீடியோ மூலம் ஊகிக்கக் கூடியதாக இருப்பதுடன், இதனை, பிரிதொரு நபர் வீடியோவாகப் பதிவுசெய்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம்

மேலும்...
சிராந்தி செலவிட்ட அரச பணம்; மதுபானத்துக்கு ஒன்றரை லட்சம்: தலை சுற்றும் ஹோட்டல் கணக்கு அம்பலம்

சிராந்தி செலவிட்ட அரச பணம்; மதுபானத்துக்கு ஒன்றரை லட்சம்: தலை சுற்றும் ஹோட்டல் கணக்கு அம்பலம் 0

🕔23.Aug 2017

யுனெஸ்கோ வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, 2014ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின் பரிஸ் தலைநகருக்குச் சென்றிருந்த, அப்போதைய ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, அரச பணத்தில் ஒன்றரை லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மதுபானத்துக்காக செலவிட்டிருந்தமை ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. மேற்படி வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஐந்து நாட்களுக்கு பரிஸ் நகருக்கு சென்ற

மேலும்...
தீபாவளி கொண்டாடிய பெருங்’குடி’மக்கள் 30 பேர் வைத்தியசாலையில்

தீபாவளி கொண்டாடிய பெருங்’குடி’மக்கள் 30 பேர் வைத்தியசாலையில் 0

🕔11.Nov 2015

– க. கிஷாந்தன் – பொகவந்தலாவ பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் அதிகமாக மதுபானம் அருந்திய தோட்ட தொழிலாளர்கள் 30 பேர், நோயுற்ற நிலையில், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை பெற்று 22 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், மேலும் 08 பேர் தொடர்ந்தும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக

மேலும்...
சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது

சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது 0

🕔4.Oct 2015

– க. ககிஷாந்தன் –சட்டவிரோதமான மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபரொருவரை, நேற்று சனிக்கிழமை இரவு, வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மது ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இலங்கையிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும்  மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், அதனை மீறி வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்டத்திலுள்ள, ஒரு வீட்டு தோட்டத்தில் வைத்து,

மேலும்...
அனுமதியின்றி மதுபானம் கொண்டு சென்றவர்கள் யாழில் கைது

அனுமதியின்றி மதுபானம் கொண்டு சென்றவர்கள் யாழில் கைது 0

🕔26.Jun 2015

– பாறுக் ஷிஹான் –யாழ். நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக – மதுபானம் ஏற்றிவந்த இருவர், இன்று வெள்ளிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.391 சாராய போத்தல்களையும், அவற்றினை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்திய வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றினர்.ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பெறாமல், யாழ். குடாநாட்டுக்குள் அதிகளவு மதுபானம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் – இன்றைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்