Back to homepage

Tag "பொரிஸ் ஜோன்சன்"

ஆப்கானிலிருந்து பிரிட்டன் படைகள் முற்றாக வெளியேறின: தூதுவரும் தாய்நாடு போய்ச் சேர்ந்தார்

ஆப்கானிலிருந்து பிரிட்டன் படைகள் முற்றாக வெளியேறின: தூதுவரும் தாய்நாடு போய்ச் சேர்ந்தார் 0

🕔29.Aug 2021

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டன் தூததுவர் லௌரி பிரிஸ்டோ தாய் நாடு போய்ச் சேர்ந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பும் கடைசி பிரிட்டன் விமானம், எஞ்சியிருந்த பிரிட்டன் படையினரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை கிளம்பியது. ஓகஸ்ட் 14ம் திகதி முதல் – சுமார் 15 ஆயிரம் பேரை

மேலும்...
காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி

காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி 0

🕔26.Aug 2021

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 13 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தாலிபன் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பலியானவர்களின் விவரத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக எந்த தரப்பும் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை,

மேலும்...
100 கோடி கொவிட் தடுப்பூசிகளை, ஏழை நாடுகளுக்கு வழங்கப் போவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு

100 கோடி கொவிட் தடுப்பூசிகளை, ஏழை நாடுகளுக்கு வழங்கப் போவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு 0

🕔11.Jun 2021

ஏழை நாடுகளுக்க நூறு கோடி கொவிட் தடுப்பூசிகளை ஜி7 நாடுகள் வழங்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது. ஏற்கெனவே 50 கோடி தடுப்பூசிகளை வழங்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரிட்டன் மட்டும் சுமார் 10 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். முதல் 50 லட்சம் டோஸ்கள் வரும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்