Back to homepage

Tag "பெப்ரல் அமைப்பு"

கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு 0

🕔15.Feb 2023

கட்டுப்பணமாக செலுத்தப்பட்ட தொகையை தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள்தாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் 186 மில்லியன் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுப்பணத்தை தேர்தலுக்குப் பயன்படுத்த முடியுமா என, சில அரசியல் கட்சிகள் யோசனைகளை முன்வைத்துள்ள என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரையறுக்கப்பட வேண்டியது அவசியம்: பெப்ரல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரையறுக்கப்பட வேண்டியது அவசியம்: பெப்ரல் 0

🕔18.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வுபெறும் வயதெல்லையொன்று வரையறுக்கப்பட வேண்டும் என்று, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்தார். ஒய்வு பெற்றுச் செல்ல வேண்டிய வயதில் நாடாளுமன்றத்துக்குள் பலர் உள்ளதாக தெரிவிக்கும் அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதற்கான திட்டமொன்று அவசிமெனவும் கூறியுள்ளார். அரச ஊழியர்கள் சேவையிலிருப்பதற்கு வயதெல்லை ஒன்று காணப்படும் போது, நாட்டில்

மேலும்...
வாக்குகளை சிதறடிக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும்: பெப்ரல்

வாக்குகளை சிதறடிக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும்: பெப்ரல் 0

🕔22.Sep 2019

பிரதான அரசியல் கட்சிகளின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். பிரதான அரசியல் கட்சிகளுக்கு மேலதிகமாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 17 அரசியல் குழுக்கள் விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பல

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும்: மீண்டும் வலியுறுத்தினார் தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும்: மீண்டும் வலியுறுத்தினார் தேசப்பிரிய 0

🕔15.Feb 2019

மாகாண சபைத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு போராடி வருவதாகக் கூறிய அவர், நொவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாதென்றும் அதற்கு முன்னதாக, தான் ராஜினாமாச் செய்ய மாட்டேன் எனவும் கூறினார். பெப்ரல் அமைப்பின்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்களில், மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் உள்ளனர்: பெப்ரல் தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்களில், மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் உள்ளனர்: பெப்ரல் தெரிவிப்பு 0

🕔23.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொள்ளையர்கள், நிதி மோசடியாளர்கள், போதை மாத்திரை கடத்தல்காரர்கள் மற்றும் மாடு திருடர்கள் உள்ளடங்கலாக பலர் வேட்பாளர்களாக உள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பெப்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. இவ்வாறான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்