Back to homepage

Tag "பெஞ்சமின் நெதன்யாஹு"

போர் நிறுத்தப்பட மாட்டாது; இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு: காஸாவில் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை எட்டியது

போர் நிறுத்தப்பட மாட்டாது; இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு: காஸாவில் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை எட்டியது 0

🕔26.Dec 2023

காஸாவில் போர் நிறுத்தப்பட மாட்டாது என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், காஸாவிலுள்ள பலஸ்தீனர்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டும் வெளியேறுவதை ஊக்குவிப்பதற்குத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு ஹமாாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது இவ்வாறிருக்க 24 மணி நேரத்தில் 241 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 382

மேலும்...
காஸாவில் போர் நிறுத்தம் இன்று நிறைவுக்கு வருகிறது: தொடர்வதற்கு நெதன்யாஹு நிபந்தனை விதிப்பு

காஸாவில் போர் நிறுத்தம் இன்று நிறைவுக்கு வருகிறது: தொடர்வதற்கு நெதன்யாஹு நிபந்தனை விதிப்பு 0

🕔27.Nov 2023

ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான நான்கு நாள் போர் நிறுத்தம் இன்று திங்கட்கிழமை நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலும் கைதிகளை ஹமாஸ் விடுவிக்குமானால், காஸாவில் போர் நிறுத்தத்தை நீடிக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் திங்கள்கிழமை முடிவடையும் நான்கு நாள் போர் நிறுத்தத்தை நீடிக்குமாறு

மேலும்...
“காஸா மீது அணுகுண்டு வீச இஸ்ரேலுக்கு விருப்பம்”: அந்த நாட்டு அமைச்சரின் பேச்சுக்கு சஊதி கடும் கண்டனம்

“காஸா மீது அணுகுண்டு வீச இஸ்ரேலுக்கு விருப்பம்”: அந்த நாட்டு அமைச்சரின் பேச்சுக்கு சஊதி கடும் கண்டனம் 0

🕔5.Nov 2023

காஸா மீது அணுகுண்டு வீசுவதற்கு இஸ்ரேலுக்கு விருப்பம் இருப்பதாக இஸ்ரேலிய அமைச்சர் அமிச்சாய் எலியாஹு கூறியமையை – சஊதி அரேபியா கண்டித்துள்ளது. இத்தகைய கருத்துக்கள் இஸ்ரேலிய அரசாங்கத்தில் “தீவிரவாதமும் மிருகத்தனமும்” எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளன என்பதைக் காட்டுகிறது என, சஊதி தெரிவித்துள்ளதாக, வெளியுறவு அமைச்சை மேற்கோள் காட்டி சஊதி அரசு நடத்தும் செய்தி நிறுவனத்தின் அறிக்கையில்

மேலும்...
நெதன்யாஹுவின் கட்சிக்கு அரைவாசியளவு ஆதரவு வீழ்ச்சி: தேர்தல் நடந்தால் 18 ஆசனங்களை மட்டுமே பெறும்: கணக்கெடுப்பில் தெரிய வந்தது

நெதன்யாஹுவின் கட்சிக்கு அரைவாசியளவு ஆதரவு வீழ்ச்சி: தேர்தல் நடந்தால் 18 ஆசனங்களை மட்டுமே பெறும்: கணக்கெடுப்பில் தெரிய வந்தது 0

🕔4.Nov 2023

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் லிகுட் (Likud) கட்சிக்கான ஆதரவு கிட்டத்தட்ட அரைவாசியளவு குறைந்துள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய ஊடகங்கள் பலவற்றில் – இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு கணக்கெடுப்புகளில், இஸ்ரேல் இப்போது நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் லிகுட் கட்சி – அதன் இடங்களை 32 இலிருந்து 18 பெறும் என

மேலும்...
இஸ்ரேல் பணயக் கைதிகள் பேசும் வீடியோவை வெளியிட்டது ஹமாஸ்; அதில் கூறப்பட்டவை என்ன?; அல் ஜசீரா அதை வெளியிடாமைக்கு என்ன காரணம்?

இஸ்ரேல் பணயக் கைதிகள் பேசும் வீடியோவை வெளியிட்டது ஹமாஸ்; அதில் கூறப்பட்டவை என்ன?; அல் ஜசீரா அதை வெளியிடாமைக்கு என்ன காரணம்? 0

🕔30.Oct 2023

இஸ்ரேல் சிறைப்பிடித்துள்ள பலஸ்தீனர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு, ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாக உள்ள பெண்களில் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான அல் – கஸ்ஸாம் படையணி இன்று (30) வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், அவர்களால் ஒக்டோபர் 07ஆம் திகதி பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலியப் பெண்கள் காண்பிக்கப்பட்டுள்ளதோடு, அதில் ஒருவர் ஹிப்ரு மொழியில்

மேலும்...
பலஸ்தீனர்களுக்கு ஒரு அங்குல நிலைத்தையேனும் கொடுக்க மறுப்பவர்; முன்னாள் ராணுவ அதிகாரி: இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பலஸ்தீனர்களுக்கு ஒரு அங்குல நிலைத்தையேனும் கொடுக்க மறுப்பவர்; முன்னாள் ராணுவ அதிகாரி: இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔14.Jun 2021

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் 07 உறுப்பினர்களுடன் 05ஆவது இடத்திலுள்ள கட்சியின் தலைவரான நஃப்டாலி பென்னெட் (Naftali Bennett) புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1972ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 49 வயதாகிறது. “பல ஆண்டுகளாக முடங்கிய தேசத்தை ஒற்றுமைப்படுத்துவேன்” என்று நஃப்டாலி நாட்டு மக்களுக்கு உறுதியளித்திருக்கிரார். பெஞ்சமின் நெதன்யாஹு ஆட்சிக்கு முடிவு காணும் விதமாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
இஸ்ரேலில் புதிய ஆட்சி; நெஃப்தலி பென்னெட் பிரதமரானார்: பெஞ்சமின் நெதன் யாஹுவின் பதவி பறிபோனது

இஸ்ரேலில் புதிய ஆட்சி; நெஃப்தலி பென்னெட் பிரதமரானார்: பெஞ்சமின் நெதன் யாஹுவின் பதவி பறிபோனது 0

🕔14.Jun 2021

இஸ்ரேலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து அந்த நாட்டில் ஆட்சியெொன்றை அமைத்துள்ளது. புதிய அரசாங்கத்தின் பிரதமராக ‘நெஃப்தலி பென்னெட்’ பதிய பிரதமராக நேற்று ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுள்ளார். இதனால், 12 வருடங்களாக பிரதமராக இருந்து வந்த பெஞ்சமின் நெதன்யாஹுவின் பதவி பறிபோயுள்ளது. இஸ்ரேலில் 2009, மார்ச் 31 ஆம் திகதி தொடக்கம் பெஞ்சமின் பிரதமராக இருந்து வந்தார். அங்கு

மேலும்...
இஸ்ரேலில் எதிர் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முடிவு: பிரதமர் பெஞ்சமின்  பதவியிழக்கிறார்

இஸ்ரேலில் எதிர் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முடிவு: பிரதமர் பெஞ்சமின் பதவியிழக்கிறார் 0

🕔3.Jun 2021

இஸ்ரேலில் அனைத்து எதிர் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு வந்துள்ளன. இதனால் இஸ்ரேலில் நீண்ட காலமாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தனது பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 02 வருடங்களில் 04 முறை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. நான்கு முறையும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்