Back to homepage

Tag "பிளாஸ்டிக்"

பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்றிலிருந்து தடை: உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை

பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்றிலிருந்து தடை: உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை 0

🕔1.Oct 2023

ஒரு தடவை மற்றும் குறுங்கால தேவைக்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று (01) முதல் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் இன்று தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய உறிஞ்சு குழாய்கள்

மேலும்...
பிளாஸ்டிக் பொருட்களுக்கு இம்மாத இறுதிக்குள் தடை வருகிறது

பிளாஸ்டிக் பொருட்களுக்கு இம்மாத இறுதிக்குள் தடை வருகிறது 0

🕔2.Jun 2023

பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள் இந்த மாத இறுதிக்குள் முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றாடால்துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, மாலை, கரண்டி, கத்தி உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக நீண்ட காலமாகவே

மேலும்...
ஒரு தொகுதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

ஒரு தொகுதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔31.Jan 2021

ஒரு தடவை மட்டும் உபயோகிக்கப்படும் ‘சாஷே’ (Sachet) பக்கட் உள்ளிட்ட ஒரு தொகுதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் 31ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த தடையினை சுற்றாடல் துறை அமைச்சு விதித்து, வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி விவசாய ரசாயனப் பொருட்களைப் பொதியிடப் பயன்படுத்தப்படும் ‘பொலியதிலீன் டெரெப்தாலேட்’ அல்லது ‘பொலிவினைல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்