Back to homepage

Tag "பிரயோக விஞ்ஞான பீடம்"

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு 0

🕔6.Feb 2019

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு 2017/2018 ஆம் கல்வி வருடத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய மாணவர்களை கல்வி நடவடிக்கைக்குள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. உதவிப்பதிவாளர் எஸ். அர்ச்சனாவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த  நிகழ்வில், பிரதம அதிதியாக பீடாதிபதி கலாநிதி யூ.எல். செயினுடீன்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட ஆராய்ச்சி அமர்வு

தெ.கி.பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட ஆராய்ச்சி அமர்வு 0

🕔15.Nov 2018

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஏழாவது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி அமர்வு, பீடாதிபதி கலாநிதி யூ.எல். செய்னுடீன் தலைமையில் இன்று வியாழக்கிழமை பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கலாநிதி கே. கோமதிராஜின் வழிநடத்தலில் இடம்பெற்ற இன்நிகழ்வில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கலந்துகொண்டார். விஷேட பேச்சாளராக

மேலும்...
விஞ்ஞான பீடத்துக்கான புதிய மாணவர்களை, இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

விஞ்ஞான பீடத்துக்கான புதிய மாணவர்களை, இணைத்துக் கொள்ளும் நிகழ்வு 0

🕔8.Jan 2018

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு அனுமதி பெற்ற, 2016/2017 ஆம் கல்வியாண்டுக்குத் தெரிவான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை சம்மாந்துறையில் அமைந்துள்ள விஞ்ஞான பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செய்னுடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் கலந்துகொண்டார். உயிரியல்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கான கொடுப்பனவு, 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்: உபவேந்தர் நாஜிம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கான கொடுப்பனவு, 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்: உபவேந்தர் நாஜிம் 0

🕔28.Nov 2017

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கு தற்போது வருடமொன்று வழங்கப்படும் ஐந்து லட்சம் ரூபாய் கொடுப்பனவை, அடுத்த வருடம் முதல், பத்து லட்சம் ரூபாயாக அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் ‘செழிப்பான  எதிர்காலத்தை நோக்கிய ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல்’ எனும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை ஆரம்பிக்க முடியும்: உபவேந்தர் நாஜிம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை ஆரம்பிக்க முடியும்: உபவேந்தர் நாஜிம் 0

🕔29.Dec 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடமானது 2017  ஆம் ஆண்டில் முதுமானி மற்றும் கலாநிதி பட்டப் படிப்புகளை ஆரம்பிக்க முடியும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். அவ்வாறான பட்டப்படிப்புகளை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை, சம்பந்தப்பட்ட பீடம் தயாரித்து வழங்கினால், அதற்குரிய முழு ஒத்துழைப்புக்களையும் தான் வழங்கவுள்ளதாகவும் அவர்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி செயினுடீன் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி செயினுடீன் தெரிவு 0

🕔21.Jul 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி யூ.எல்.செயினுடீன்தெரிவு செய்யப்பட்டுள்ளார். நான்காவது பீடாதிபதியாக கடமையாற்றிய கலாநிதி எம்.ஐ. எஸ்.சபீனாவுடைய  பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது பீடாதிபதியாக கலாநிதி செயினுடீன் தெரிவாகியுள்ளார். உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட பீடசபை அமர்வின்போது,  பிரயோக

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 0

🕔8.Jul 2015

– எம்.வை. அமீர் –தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்களை வரவேற்கும் நிகழ்வு, பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை  இடம்பெற்றது. பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திணைக்களங்களின் தலைவர்களான ஏ.என். அஹமட், கலாநிதி யூ.எல். செயினுடீன் மற்றும் கலாநிதி எச்.எம்.எம்.நளீர், மாணவர்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்