Back to homepage

Tag "பிரதேச சபைத் தவிசாளர்"

மின்னொளி விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லா தெரிவிப்பு

மின்னொளி விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லா தெரிவிப்பு 0

🕔16.Sep 2020

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இரவுநேர மின்னொளி விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குகு தான் அனுமதிக்கப் போவதில்லை என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். இரவு நேர மின்னொளி கிரிக்கட் சுற்றுப்போட்டிகளுக்கு அனுமதி வழங்குமாறு பிரதேச சபையிடம் விளையாட்டுக் கழகங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே அவர்

மேலும்...
முன்னாள் உறுப்பினரைத் தாக்கிய குற்றச்சாட்டில், பெலியத்த பிரதேச சபைத் தவிசாளர் கைது

முன்னாள் உறுப்பினரைத் தாக்கிய குற்றச்சாட்டில், பெலியத்த பிரதேச சபைத் தவிசாளர் கைது 0

🕔22.Jul 2019

பெலியத்த பிரதேச சபை தவிசாளர் சிறில் முனசிங்க இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸில் சரணடைந்த நிலையிலேயே இவர் கைதானார். முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை கடந்த வியாழக்கிழமை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சிறில் முனசிங்க இன்று காலை பெலியத்த பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய பின்னர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்

மேலும்...
அனைவரையும் அனுமதியுங்கள்: முஸ்லிம் வியாாரிகளுக்குத் தடை விதித்த வென்னப்புவ தவிசாளருக்கு, நீதிமன்றம் உத்தரவு

அனைவரையும் அனுமதியுங்கள்: முஸ்லிம் வியாாரிகளுக்குத் தடை விதித்த வென்னப்புவ தவிசாளருக்கு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔28.Jun 2019

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் சகல இனத்தவர்களும் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்குமாறு, மாரவில நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வென்னப்புவ பிரதேச சபைத் தவிசாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதித்து, வென்னப்புவ பிரதேச சபைத் தவிசாளர் கடந்த 24ஆம் திகதியிட்டு தங்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கடிதமொன்றினை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
இறக்காமத்தில் வீதியை விஸ்தரிக்க தடையேற்படுத்தும் தவிசாளரைக் கண்டித்து, கவன ஈர்ப்பு நடவடிக்கை

இறக்காமத்தில் வீதியை விஸ்தரிக்க தடையேற்படுத்தும் தவிசாளரைக் கண்டித்து, கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔14.Jan 2019

– இர்பான் முகைதீன் – இறக்காமம் காபட் வீதி சுற்றுவட்டத்தின் நடுவிலிருந்து, இரண்டு பக்கமும் 12 மீற்றர் வரை வீதியை அகலமாக்குமாக்குவதற்கு, பிரதேச சபையின் தவிசாளர் தடையேற்படுத்தி வருவதைக் கண்டிக்கும் வகையில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர்  கே.எல். சமீம் தலைமையில் இன்று திங்கட்கிழமை, கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் பொதுமக்கள் ஈடுபட்டனர். குறித்த வீதியை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்