Back to homepage

Tag "பரீட்சைகள் ஆணையாளர்"

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி பற்றிய அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி பற்றிய அறிவிப்பு 0

🕔28.Sep 2023

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை ஒக்டோபர் முதல் வாரத்தில் கல்வி அமைச்சு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் ஒக்டோபர் 02 ஆம் திகதி அறிவிக்கப்படும் என, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க கூறியுள்ளார். திட்டமிடப்பட்ட 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த

மேலும்...
அதிபர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் எச்சரிக்கை

அதிபர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் எச்சரிக்கை 0

🕔25.May 2023

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் – 2022 (2023) தொடர்பாக, பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி – பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகளை தடுத்து வைக்க வேண்டாம் என – பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். அனுமதி அட்டைகள் கிடைக்காத

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு விசேட ஏற்பாடு

கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு விசேட ஏற்பாடு 0

🕔31.Jan 2022

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொரோனா தொற்றுடைய பரீட்சார்த்திகளுக்காக, வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏழாம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை, மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வரை நடைபெறும். நாடளாவிய ரீதியில் 2438 பரீட்சை மத்திய

மேலும்...
சாதாரண தரப் பரீட்சை; 55 கொவிட் தொற்றாளர்கள் எழுதுகின்றனர்: ஆணையாளர் தெரிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை; 55 கொவிட் தொற்றாளர்கள் எழுதுகின்றனர்: ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔5.Mar 2021

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றிய 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர்

மேலும்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் 0

🕔1.Mar 2021

கொவிட் தொற்று காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. அதன்படி, பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் இன்று காலை 7:45 மணிக்கு பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்தார். நான்காயிரத்து 513 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகும் சாதாரண

மேலும்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகும்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகும் 0

🕔25.Dec 2019

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடக்கூடியதாக இருக்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.  நாடு பூராகவுமுள்ள 82 நிலையங்களில் இது இடம்பெறவுள்ளது. மதிப்பீட்டு பணிகளில்

மேலும்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் 28ஆம் திகதி வெளியாகின்றன

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் 28ஆம் திகதி வெளியாகின்றன 0

🕔21.Dec 2017

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் இம்மாதம் 28ஆம் திகதி வெளியாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பமானது. இம்முறை நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 03 லட்சத்து 15 ஆயிரத்து 227 பேர் தோற்றியிருந்தனர். நாடு முழுவதும்

மேலும்...
வைபர் ஊடாக பரீட்சை எழுதிய மாணவன் தொடர்பில் விசாரணை

வைபர் ஊடாக பரீட்சை எழுதிய மாணவன் தொடர்பில் விசாரணை 0

🕔19.Dec 2017

க.பொ.த. சாதாரணதர பரீட்சையின் கணிதப் பாட வினாத்தாளுக்கு விடையளிப்பதற்காக கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திய மாணவன் தொர்பிலான விசாரணகளை பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. குறித்த மாணவனின் கையடக்கத் தொலைபேசி மற்றும் விடைத்தாள் ஆகியன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித கூறினார். அநுராதபுரம் பிரதேசத்திலுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்