Back to homepage

Tag "பட்ஜட்"

பட்ஜட்: அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாயினால் அதிகரிப்பு

பட்ஜட்: அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாயினால் அதிகரிப்பு 0

🕔13.Nov 2023

வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து நிதியமைச்சர் எனும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றி வரும் நிலையில், பல்வேறு நலத் திட்டங்களையும் அறிவித்துள்ளார். அந்த வகையில்;

மேலும்...
வென்றது பட்ஜட்: மு.கா, ம.கா தலைவர்கள் தவிர்ந்த, அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு

வென்றது பட்ஜட்: மு.கா, ம.கா தலைவர்கள் தவிர்ந்த, அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு 0

🕔10.Dec 2021

நாடாளுமன்றில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் வரவு – செலவுத் திட்டத்துக்குக் கிடைக்கப் பெற்றன. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர்

மேலும்...
பட்ஜட்டும் வாழைப்பழமும்: அழுகியிருப்பதைச் சொல்ல ‘அக்கப்போர்’ எதற்கு?

பட்ஜட்டும் வாழைப்பழமும்: அழுகியிருப்பதைச் சொல்ல ‘அக்கப்போர்’ எதற்கு? 0

🕔10.Dec 2021

– மரைக்கார் – வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று (10) நடைபெறவுள்ளது. எப்படியும் இதற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களிக்கத்தான் போகிறார்கள்; பட்ஜட் வெற்றி பெறத்தான் போகிறது. இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் – இந்த பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என

மேலும்...
பட்ஜட்: தனித்துப் போன முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்; ‘கல்தா’ கொடுத்தார்கள் உறுப்பினர்கள்

பட்ஜட்: தனித்துப் போன முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்; ‘கல்தா’ கொடுத்தார்கள் உறுப்பினர்கள் 0

🕔22.Nov 2021

– முன்ஸிப் அஹமட் – வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதில்லை என பிரதான முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்து அறிவித்திருந்த போதிலும் அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்டு, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

மேலும்...
பட்ஜட்டுக்கு ஆதரவில்லை; மு.கா தீர்மானம்: 03 எம்.பிகளுக்கு சுகயீனம் என்பதால், உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

பட்ஜட்டுக்கு ஆதரவில்லை; மு.கா தீர்மானம்: 03 எம்.பிகளுக்கு சுகயீனம் என்பதால், உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை 0

🕔21.Nov 2021

– முன்ஸிப் – நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பதில்லை என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று (21) கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் உட்பட அந்தக் கட்சியின்

மேலும்...
‘மக்களுக்கு சுமை’ என கட்சித் தலைவர் விமர்சித்த வரவு – செலவுத் திட்டத்தை,  போற்றிப் புகழந்த முஷாரப் எம்.பி்; நிதியமைச்சரையும் பாராட்டினார்

‘மக்களுக்கு சுமை’ என கட்சித் தலைவர் விமர்சித்த வரவு – செலவுத் திட்டத்தை, போற்றிப் புகழந்த முஷாரப் எம்.பி்; நிதியமைச்சரையும் பாராட்டினார் 0

🕔17.Nov 2021

– முன்ஸிப் அஹமட் – நிதியைமச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தில், எளிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படக் கூடிய வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்துள்ளார். ‘தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தினூடாக மக்களுக்கு சுமையை

மேலும்...
பட்ஜட்; வக்கற்ற வாக்களிப்பு: சந்தி சிரிக்கும் நிலையில் முஸ்லிம் எம்பி களின் நிலைப்பாடு

பட்ஜட்; வக்கற்ற வாக்களிப்பு: சந்தி சிரிக்கும் நிலையில் முஸ்லிம் எம்பி களின் நிலைப்பாடு 0

🕔21.Nov 2020

– முகம்மத் இக்பால் – வரவு – செலவு திட்டத்தின் (பட்ஜட்) இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சிகளின் அல்லது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு சந்தி சிரிக்க செய்துள்ளதுடன், இவர்களது கொள்கை என்ன என்ற கேள்வி எழுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன், அரசியல் பழிவாங்கல் காரணமாக சிறையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்