Back to homepage

Tag "பஃப்ரல்"

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நஷ்டம்: பஃப்ரல் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நஷ்டம்: பஃப்ரல் தெரிவிப்பு 0

🕔23.Sep 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட சந்தர்ப்பமுள்ளதாக, ‘பஃப்ரல்’ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி; “நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில் இது தொடர்பான தீர்மானம் அரசாங்கத்தினால்

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை  நிராகரிக்குமாறு கோரிக்கை

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை நிராகரிக்குமாறு கோரிக்கை 0

🕔26.Jul 2023

உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 9ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, தேசிய மக்கள் சக்தி மற்றும் பஃப்ரல் அமைப்பு என்பன மனுக்களை தாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்கள் இன்று

மேலும்...
நிதியை ஏதேனும் தரப்பினர் வழங்கினால், தேர்தலை நடத்த தயாரா: பிரதமரிடம் பஃப்ரல் அமைப்பு கேள்வி

நிதியை ஏதேனும் தரப்பினர் வழங்கினால், தேர்தலை நடத்த தயாரா: பிரதமரிடம் பஃப்ரல் அமைப்பு கேள்வி 0

🕔18.Mar 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பிரதான தடையாக அரசாங்கம் கூறுகின்ற நிதி நெருக்கடிக்கு தீர்வு வழங்குவதற்கு ஏதேனும் ஒரு தரப்பினர் தயாராக இருந்தால், தேர்தலை நடத்துவதற்கு தயாரா? என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைக்குழுவான (பஃப்ரல்) அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. . சட்டரீதியான காரணங்களை முன்வைக்காமல், உள்ளூராட்சித் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்க அரசாங்கம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்