Back to homepage

Tag "நெற்செய்கை"

விவசாயிகளுக்கு இன்று தொடக்கம் நஷ்டஈடு

விவசாயிகளுக்கு இன்று தொடக்கம் நஷ்டஈடு 0

🕔19.Nov 2023

சிறுபோகத்தில் சேதமடைந்த பயிர்களுக்கான நட்டஈடு இன்று (19) தொடக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்ட இழப்பீடுகளின் கீழ் 389 மில்லியன் ரூபாவை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க விவசாய மற்றும் கிராமிய காப்புறுதி சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது. இதற்கமைய, இன்று காலை 09 மணி முதல் அங்குணுகொலபெலஸ்ஸவில் 250 விவசாயிகளுக்கு நட்டஈடு

மேலும்...
வரட்சியினால் நெற் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறு உத்தரவு

வரட்சியினால் நெற் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறு உத்தரவு 0

🕔7.Aug 2023

வரட்சி காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடமத்திய மாகாண விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, கமநல காப்புறுதி சபையின் தலைவர் டப்ளியூ.எம்.எம்.பி. வீரசேகரவுக்கு இந்த உத்தரவை விவசாய

மேலும்...
நெற்செய்கையாளர்களுக்கு இன்னுமொரு உர வகையினையும் இலவசமாக வழங்க அரசு தீர்மானம்

நெற்செய்கையாளர்களுக்கு இன்னுமொரு உர வகையினையும் இலவசமாக வழங்க அரசு தீர்மானம் 0

🕔16.Jul 2023

நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எதிர்வரும் பெரும்போகத்தில் மற்றுமொரு ரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2023 பெரும்போகம் மற்றும் 2024 ஆம் ஆண்டு நெற்சைய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மேலும் ஒரு ரசாயன உரம் – இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இந்த வருடம் மூன்று

மேலும்...
பெரும்போக நெற் செய்கைக்கான சேதன உரம்; இன்று முதல் விநியோகம்

பெரும்போக நெற் செய்கைக்கான சேதன உரம்; இன்று முதல் விநியோகம் 0

🕔13.Oct 2021

பெரும்போக நெற் செய்கைக்கான சேதன உர விநியோகம் இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமக தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு, சேதன உர விநியோகத்தில்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 75 வீதம் நெற்செய்கையில் வீழ்ச்சி; பஞ்சம் ஏற்படலாம் என அச்சம்

அம்பாறை மாவட்டத்தில் 75 வீதம் நெற்செய்கையில் வீழ்ச்சி; பஞ்சம் ஏற்படலாம் என அச்சம் 0

🕔19.Apr 2018

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் தற்போதை சிறுபோகத்தில் சுமார் 25 வீதமான நெற்செய்கைக் காணிகளிலேயே விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால், பெருமளவான விவசாயிகள் நெற்செய்கை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் சிறுபோகங்களின்போது நெற்செய்கைக்கான நீரை வழங்கும் இக்கினியாகல குளத்தில் கணிசமானளவு நீர் குறைந்துள்ளமை காரணமாகவே, இம்முறை மிகக் குறைந்தளவு நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் மழை; தணிகிறது கடும் வெப்பம்

அம்பாறை மாவட்டத்தில் மழை; தணிகிறது கடும் வெப்பம் 0

🕔11.May 2016

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றும், இன்று புதன்கிழமையும் மழை பெய்து வருகிறது. மிக நீண்ட நாட்களாக மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் பெரிதும் துன்பங்களை எதிர்கொண்டு வந்தனர். இதேவேளை, அதிக வெப்பம் காரணமாக கிழக்கு மாகாணப் பாடசாலைகள் 12.00 மணியுடன் கலைக்கப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெயில் மற்றும் அதிக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்