Back to homepage

Tag "நீல மாணிக்கக் கல்"

கஹவத்தையில் 43 கோடி ரூபாய் விலைக்கு ஏலம்போன நீல மாணிக்கக்கல்

கஹவத்தையில் 43 கோடி ரூபாய் விலைக்கு ஏலம்போன நீல மாணிக்கக்கல் 0

🕔17.Aug 2023

கஹவத்தை – கட்டங்கே பகுதியில் உள்ள சுரங்கத்தில் இருந்து கடந்த வாரம் எடுக்கப்பட்ட நீல மாணிக்கக்கல் (Blue Sapphire) ஒன்று, இதுவரை இல்லாத வகையில் 430 மில்லியன் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் பிரதிநிதிகள் இந்த இரத்தினக்கல்லை 99 காரட் நீல மாணிக்கக் கல் என சான்றளித்துள்ளனர். இரத்தினபுரியைச் சேர்ந்த பல

மேலும்...
துபாய் நிறுவனத்தின் 2020 கோடி ரூபாவை நிராகரித்தது இலங்கை

துபாய் நிறுவனத்தின் 2020 கோடி ரூபாவை நிராகரித்தது இலங்கை 0

🕔6.Jan 2022

‘ஆசிய ராணி’ என்று பெயரிடப்பட்டுள்ள, 310 கிலோ எடைகொண்ட இலங்கையின் நீல மாணிக்கக்கல்லினை – துபாய் நிறுவனமொன்று கொள்வனவு செய்யும் பொருட்டு வழங்குவதற்கு முன்வந்த தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹொரனை பகுதியைச் சேர்ந்த சமீல சுரங்க பன்னிலாரச்சி என்பவருக்கு சொந்தமான இந்த கல்லை, துபாய்நிறுவனமொன்று 100 மில்லியன் டொலர்களுக்கு (இலங்கைப் பெறுமதியில் 2020 கோடி ரூபா) வாங்குவதற்கு

மேலும்...
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட நீல மாணிக்கக் கல்லை கொள்வனவு செயவதில், வல்லரசுகள் போட்டி

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட நீல மாணிக்கக் கல்லை கொள்வனவு செயவதில், வல்லரசுகள் போட்டி 0

🕔16.Dec 2021

நாட்டில் கண்டெடுக்கப்பட்டு ‘ஆசியாவின் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக் கல்லை (blue sapphire) கொள்வனவு செய்வதில் அமெரிக்காவுக்கும்ட சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நீலக்கல்லை, இணையவழியில் நடைபெறும், சர்வதேச ஏல விற்பனையில் முன்வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஐக்கிய அரபு ராச்சியம் முன்னதாக விலைமனு

மேலும்...
ஆசியாவின் ராணி: உலகின் மிகப் பெரிய ஒற்றை நீல மாணிக்கக் கல், இலங்கையில் கண்டெடுப்பு

ஆசியாவின் ராணி: உலகின் மிகப் பெரிய ஒற்றை நீல மாணிக்கக் கல், இலங்கையில் கண்டெடுப்பு 0

🕔12.Dec 2021

இலங்கையில் மிகப் பெரிய நீல மாணிக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உலகிலே மிகப் பெரிய ஒற்றை நீல மாணிக்கல் இதுவெனக் கூறப்படுகிறது. குறித்த கல்லுக்கு ‘ஆசியாவின் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கல்லின் எடை கிட்டத்தட்ட 310 கிலோகிராம் ( 1.550,000  கேரட்) என்றும் தெரிவிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ரத்தினபுரியில் 510 கிலோகிராம் எடையுடைய நீல

மேலும்...
நீல மாணிக்கல் கொத்தை, சீனாவில் ஏலமிட எதிர்பார்ப்பு: அமைச்சர் லொஹான் ரத்வத்த

நீல மாணிக்கல் கொத்தை, சீனாவில் ஏலமிட எதிர்பார்ப்பு: அமைச்சர் லொஹான் ரத்வத்த 0

🕔29.Jul 2021

ரத்தினபுரி பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் கொத்தை வெளிநாட்டில் ஏலமிட திட்டமிடப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். அதற்காக விசேட விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறும், தீவிர பாதுகாப்பு வழங்குமாறும், முழு அரச தலையீட்டை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார் எனவும் ராஜங்க அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை

மேலும்...
உலகின் மிகப் பெரிய நீல மாணிக்கக் கல் தொகுதியை கொள்வனவு செய்ய, 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் ஆர்வம்

உலகின் மிகப் பெரிய நீல மாணிக்கக் கல் தொகுதியை கொள்வனவு செய்ய, 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் ஆர்வம் 0

🕔28.Jul 2021

ரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்டுள்ள உலகில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் தொகுதியை கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர். குருந்தம் (வைரத்துக்கு அடுத்தபடியான கடினம் வாய்ந்த கனிப்பொருள்) வகைக்கு உட்பட்ட உலகின் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 510 கிலோகிராம் எடை கொண்ட இந்தக் கல் தொகுதி வீடொன்றுக்கு அருகில் கிணறு

மேலும்...
உலகில் மிகப்பெரிய நீலக்கல் மாணிக்க கொத்து ரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகில் மிகப்பெரிய நீலக்கல் மாணிக்க கொத்து ரத்தினபுரியில் கண்டுபிடிப்பு 0

🕔27.Jul 2021

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் மாணிக்கக் கொத்து, ரத்தினபுரியிலுள்ள வீடொன்றின் கொல்லைப்புறத்தில் – தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவரின் வீட்டில் கிணறு தோண்டும்போது, தொழிலாளர்களால் இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளதாக நிபுனணர்கள் கூறுகின்றனர். சுமார் 510 கிலோகிராம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்