Back to homepage

Tag "நீதவான்"

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு 0

🕔2.Oct 2023

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகுவதற்கு காரணமான சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் ராஜினாமா மற்றும் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அமைச்சர் டிரான் கூறியுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு செப்டெம்பர் 23 திகதியிட்டு

மேலும்...
முல்லைத்தீவு நீதவான் தொல்பொருள் கட்டளை சட்டத்தை மீறியுள்ளார் என, சரத் வீரசேகர எம்பி குற்றச்சாட்டு: நீதவானின் மனநலம் தொடர்பிலும் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டார்

முல்லைத்தீவு நீதவான் தொல்பொருள் கட்டளை சட்டத்தை மீறியுள்ளார் என, சரத் வீரசேகர எம்பி குற்றச்சாட்டு: நீதவானின் மனநலம் தொடர்பிலும் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டார் 0

🕔22.Aug 2023

குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு முல்லைத்தீவு நீதவான் அனுமதி அளித்ததன் மூலம், தொல்பொருள் கட்டளை சட்டத்தை அவர் மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார். தொல்பொருள் என்பது மரபுரிமையாகும். அது தேசிய அடையாளம். அதனை மாற்ற முயற்சிப்பது தேசத்துரோக செயலாக கருதப்படும்.

மேலும்...
தீய செயல்களுக்கு மாணவர்களை இட்டுச் செல்பவை என்ன: மாணவர்கள் முன்னிலையில் நீதவான் ஹம்ஸா விளக்கம்

தீய செயல்களுக்கு மாணவர்களை இட்டுச் செல்பவை என்ன: மாணவர்கள் முன்னிலையில் நீதவான் ஹம்ஸா விளக்கம் 0

🕔16.Jun 2023

– றிபாஸ் – குடும்ப நிலமை, வறுமை, கெட்ட நண்பர்களின் சகவாசம் போன்றவை – மாணவர்களை தீய செயல்களுக்கு இட்டுச் சென்றமையை, தனது நீதிமன்ற அனுபவங்களின் மூலம், அறிய முடிந்துள்ளதாக – அக்கரைப்பற்று நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதி எம்.எச்.எம். ஹம்ஸா தெரிவித்தார். அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் சமூதாய சார் சீர்திருத்த திணைக்களத்தின்

மேலும்...
சட்டத்தரணிகளுக்கும் கட்சிக்காரர்களுக்கும் இடையிலான உறவு எவ்வாறு அமைய வேண்டும்?: நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி விளக்கம்

சட்டத்தரணிகளுக்கும் கட்சிக்காரர்களுக்கும் இடையிலான உறவு எவ்வாறு அமைய வேண்டும்?: நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி விளக்கம் 0

🕔29.Mar 2023

– பாறுக் ஷிஹான் – சட்டத்தரணிக்கும் அவரின் கட்சிக்காரருக்கும் தகுந்த இடைவெளியை பேணுவதன் ஊடாக, உரிய மரியாதையை சட்டத்தரணிகள் பெற்றுக்கொள்ள முடியும் என்று கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி தெரிவித்தார். இந்த இடைவெளியை தொடர்ச்சியாக பராமரிப்பதன் ஊடாக – நிலையான ஒரு உறவினை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் கூறினார். கல்முனை நீதிமன்ற

மேலும்...
நீதவான் ஒருவரை சூனியம் செய்து கொல்வதற்கு, சட்டத்தரணியொருவர் ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை

நீதவான் ஒருவரை சூனியம் செய்து கொல்வதற்கு, சட்டத்தரணியொருவர் ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை 0

🕔27.Mar 2023

நீதவான் ஒருவரை சூனியம் செய்து கொல்லுமாறு, சட்டத்தரணியொருவர் ஒப்பந்தம் வழங்கியமை தொடர்பாக, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று, ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஹொரன நீதவான் சந்தன கலன்சூரியவை சூனியம் செய்து கொலை செய்யவதற்காக பூசாரி ஒருவருக்கு – குறித்த சட்டத்தரணி இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. நிதி மோசடி தொடர்பில் களுத்துறை சிறைச்சாலையில்

மேலும்...
நீதவானின் வாகனத்தை கொள்ளையிட்ட நபர், கல்கிஸ்ஸ குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது

நீதவானின் வாகனத்தை கொள்ளையிட்ட நபர், கல்கிஸ்ஸ குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது 0

🕔14.Feb 2023

குளியாபிட்டி நீதவான் சம்பத் ஆரியசேனவின் காரை (Car) கொள்ளையிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதவானுக்குச் சொந்தமான பிலியந்தனை மடபாத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினை கூலிக்கு பெற்றுக்கொள்வதை போன்று சென்ற நபர், இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்டளார். 25 வயதுடைய நபர் ஒருவரை – கல்கிஸ்ஸ குற்ற விசாரணைப் பிரிவினர் இவ்வாறு கைது

மேலும்...
அக்கரைப்பற்று; நீதவான் வீட்டுக் கொள்ளை தொடர்பில் 08 பேர் கைது: 528 கிராம் தங்க நகைகள் மீட்பு: தொடர்கிறது வேட்டை

அக்கரைப்பற்று; நீதவான் வீட்டுக் கொள்ளை தொடர்பில் 08 பேர் கைது: 528 கிராம் தங்க நகைகள் மீட்பு: தொடர்கிறது வேட்டை

🕔9.Feb 2022

– மப்றூக் – அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரன் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 528 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் வீட்டில் கொள்ளையிடப்பட்ட அவரின் மனைவியினுடைய 12 பவுண் தாலிக் கொடியும், அதே பகுதியிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட 11

மேலும்...
ஆசாத் சாலியை 31ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ஆசாத் சாலியை 31ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔17.Aug 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலியை இம்மாதம் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று (17) உத்தரவிட்டார். சந்தேக நபரை இன்று மாலை கொழும்பு

மேலும்...
பேஸ்புக்கில் இனவாதம் பரப்பிய நீதிபதியின் பதவி இடைநிறுத்தம்

பேஸ்புக்கில் இனவாதம் பரப்பிய நீதிபதியின் பதவி இடைநிறுத்தம் 0

🕔30.May 2019

எம்பிலிபிட்டிய மாவட்ட நீதிபதி தினேஷ் லக்மால் பெரேரா – பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   பேஸ்புக் இல் இனமொன்றுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டு தொடர்பில், அவரின் பதவி இடை நிறுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை, நீதிச் சேவை ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேஸ்புக் ஊடாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்