Back to homepage

Tag "தொண்டர் ஆசிரியர்"

811 தொண்டர் ஆசிரியர்களை கிழக்கில் இணைத்துக் கொள்ள, அமைச்சரவை அனுமதி: இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

811 தொண்டர் ஆசிரியர்களை கிழக்கில் இணைத்துக் கொள்ள, அமைச்சரவை அனுமதி: இம்ரான் எம்.பி. தெரிவிப்பு 0

🕔27.Mar 2019

கிழக்குமாகாணத்தில் 811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக, கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். 2016.12.06 ஆம் திகதி 445 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றது. அதன் பின்னர், கிழக்குமாகாணத்தில் உள்ள தொண்டராசிரியர்களின் விபரங்களை நாம் மாகானசபையிடம் கோரியமைக்கு அமைவாக, அவர்களால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதில் தெரிவு

மேலும்...
தொண்டர் ஆசிரியர் நேர்முகத் தேர்வு; கடிதம் கிடைக்காதோர், மாகாண அமைச்சை நாடவும்: இம்ரான் மகரூப்

தொண்டர் ஆசிரியர் நேர்முகத் தேர்வு; கடிதம் கிடைக்காதோர், மாகாண அமைச்சை நாடவும்: இம்ரான் மகரூப் 0

🕔18.Apr 2018

தொண்டராசிரியர் நேர்முகத்தேர்வுக்கான கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக மாகாண அமைச்சை தொடர்புகொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வேண்டுகோள் விடுத்துள்ளார். விரைவில் வழங்கப்படவுள்ள தொண்டராசிரியர் நியமனம் தொடர்பாக, இன்று புதன்கிழமை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை சந்தித்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அவர் தொடர்பாக அவர் மேலும்

மேலும்...
சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு 0

🕔9.Apr 2018

கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண தொடண்டர் ஆசிரியர் சங்கம்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்தது.அமைச்சரை நேற்று  ஞாயிற்றுக்கிழமை கிண்ணியாவில் சந்தித்து இந்த கோரிக்கையினை சங்கத்தினர் முன்வைத்தனர்.இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை

மேலும்...
பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை 0

🕔6.Jul 2017

தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கடமையாற்றா­த­வர்­களுக்கு, தொண்­டர் ஆசிரியர்களாகக் கட­மை­யாற்­றுகின்றனர் என்று, பொய்யான உறு­திப்படுத்தல் கடிதம் வழங்­கிய, பாட­சா­லை­க­ளின் அதி­பர்­க­ளும் அதனை உறுதிப்படுத்திய­ வ­ல­யக் கல்­விப் பணிப்­பா­ளர்­க­ளும் விசா­ர­ணைகளுக்கு உட்படுத்தப்­ப­ட­வுள்­ளனர் என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.விரை­வில் இந்த விசா­ரணைகள் நடத்­தப்­ப­டும் என்று  மாகாணக் கல்வி அமைச்­சு வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.தகு­தி­யற்ற தொண்­டர்­ ஆசிரியர்களுக்கு உறு­திப்­ப­டுத்­தல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்