Back to homepage

Tag "தமிழ் முற்போக்கு கூட்டணி"

மலையக தமிழர் குறித்து அதாஉல்லா பயன்படுத்திய ‘அதே வார்த்தை’ 800 திரைப்பட முன்னோட்டத்தில்: மனோ கணேசன் கொந்தளிப்பு

மலையக தமிழர் குறித்து அதாஉல்லா பயன்படுத்திய ‘அதே வார்த்தை’ 800 திரைப்பட முன்னோட்டத்தில்: மனோ கணேசன் கொந்தளிப்பு 0

🕔6.Sep 2023

– முன்ஸிப் அஹமட் – இலங்கை கிறிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட ‘800’ எனும் திரைப்பட முன்னோட்டம் (Trailer) வெளியாகியுள்ள நிலையில், அதில் மலையக மக்களை குறிக்கும் தவறான வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த

மேலும்...
மனோ தலைமையிலான த.மு.கூட்டணி அரசியல் கட்சியாக அங்கீகாரம்: சின்னம் ‘டோச் லைட்’

மனோ தலைமையிலான த.மு.கூட்டணி அரசியல் கட்சியாக அங்கீகாரம்: சின்னம் ‘டோச் லைட்’ 0

🕔1.Dec 2021

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் சின்னமாக ‘டோர்ச் லைட்’ அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளார். “2015 வருடம் ஜூன்

மேலும்...
த.மு.கூட்டணியிலிருந்து அரவிந்த குமார் இடைநிறுத்தம்: மனோ கணேசன் அதிரடி

த.மு.கூட்டணியிலிருந்து அரவிந்த குமார் இடைநிறுத்தம்: மனோ கணேசன் அதிரடி 0

🕔23.Oct 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமது பங்காளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்த குமாரை, தமது கூடட்ணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேவேளை இன்றைய தினம் கூடவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு – இது தொடர்பில் ஆராயும் என்றும், அதன் பின்னர்

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தயார்;  சிறுபான்மை கட்சிகளுக்கு இடமில்லை

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தயார்; சிறுபான்மை கட்சிகளுக்கு இடமில்லை 0

🕔13.Aug 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் தயாரிக்கப்பட்டு விட்டதாக, அந்தக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அந்தப்பட்டியலில் சிறுபான்மை கட்சியினருக்கு எவ்வித இடமும் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தயாரித்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வருமாறு; 01) ரஞ்சித் மத்தும பண்டா02) இம்தியாஸ் பாக்கீர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்