Back to homepage

Tag "தமிழ் மக்கள்"

ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை கூட்டமைப்பு புறக்கணித்தது ஏன்: அடைக்கலநாதன் விளக்கம்

ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை கூட்டமைப்பு புறக்கணித்தது ஏன்: அடைக்கலநாதன் விளக்கம் 0

🕔19.Jan 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்கப் பிரடனத்தின் பின்னர் வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை நேற்று (18) ஆரம்பித்து, தனது கொள்கை விளக்க உரையை ஜனாதிபதி நிகழ்த்தியிருந்தார். இந்த உரையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்தே, ஜனாதிபதியின்

மேலும்...
கல்முனை தமிழர்கள் பிரதேச செயலகம் கோரி, ஆர்ப்பாட்டம் செய்வதில் தவறில்லை: அமைச்சர் மனோ கணேசன்

கல்முனை தமிழர்கள் பிரதேச செயலகம் கோரி, ஆர்ப்பாட்டம் செய்வதில் தவறில்லை: அமைச்சர் மனோ கணேசன் 0

🕔16.Mar 2019

– அஹமட் – கல்முனையில் வாழும் தமிழ் மக்கள், தமக்கான உப – பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி கோரி ஆர்ப்பாட்டம் செய்வதை தவறாக கருத முடியவில்லை என்று, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டை தனது

மேலும்...
போருக்கு பின்னரான வெறுமையில், திசை திரும்பும் தமிழர் அரசியல்

போருக்கு பின்னரான வெறுமையில், திசை திரும்பும் தமிழர் அரசியல் 0

🕔3.Jul 2018

– சுஐப் எம். காசிம் – சிறுபான்மை சமூகத்தினரின் புரிந்துணர்வுடன் நாட்டை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில், சில விடயங்கள் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒன்றிணைவைத் தூரப்படுத்துகின்றமை கவலையளிக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதை எடுத்தாலும் தற்போது இவ்விரு சமூகங்களும் ஏட்டிக்குப் போட்டியில் ஈடுபடுகின்றன. கிழக்கு மாகாணத்தில் சில தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களை தூரப்படுத்தும் மனநிலையில் நோக்கவும் தொடங்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக பேசியே

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால்; ரெலோ செயலாளர் ஸ்ரீகாந்தா, மாற்று யோசனை முன்வைப்பு

வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால்; ரெலோ செயலாளர் ஸ்ரீகாந்தா, மாற்று யோசனை முன்வைப்பு 0

🕔9.Oct 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பது சாத்தியமில்லை எனும் நிலைவரம் ஏற்படுமாக இருந்தால், தமிழ் பேசும் மக்களுக்குரிய ஒரு மாகாணமாக கிழக்கை மாற்றுவது குறித்து பரிசீலிக்க முடியும் என்று, ரெலோ இயகத்தின் செயலாளர் நாயகம் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். மேலும், கிழக்கு மக்களை பலிக்கடாக்களாக்கி கிடைக்கும் தீர்வினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கிழக்கு மக்களின்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களை ஏன், மீள்குடியேற்ற முடியாமல் போனது; மனம் திறந்தார் அமைச்சர் றிசாட்

வடக்கு முஸ்லிம்களை ஏன், மீள்குடியேற்ற முடியாமல் போனது; மனம் திறந்தார் அமைச்சர் றிசாட் 0

🕔2.Jul 2017

– சுஐப் எம் காசிம் – போரின் பிடியில் இருந்து தப்பி, முட் கம்பிகளுக்குள்ளே தஞ்சமடைந்து வாழ்ந்த தமிழ் மக்களைக் குடியேற்றுவதில் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டமையினாலேயே, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த இறுதிக்காலப்பகுதியில், வடக்கு முஸ்லிம்களை குடியேற்ற முடியாது போனதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பள்ளமடு – பெரியமடுவுக்கான பாதை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக

மேலும்...
தமிழ் சமூகத்தை மு.கா. தலைமை காட்டிக் கொடுத்ததாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; சுமந்திரன் கூற்றுக்கு ஹக்கீம் பதில்

தமிழ் சமூகத்தை மு.கா. தலைமை காட்டிக் கொடுத்ததாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; சுமந்திரன் கூற்றுக்கு ஹக்கீம் பதில் 0

🕔1.Nov 2015

ஐ.நா.சபையின் ஜெனீவா கூட்டத் தொடரில் 2012 ஆம் ஆண்டு, அரசாங்கத்தின் நீதியமைச்சராக மு.காங்கிரசின் தலைமை பங்குகொண்டமையானது, தமிழ் மக்களுக்கு எதிரான காட்டிக்கொடுப்பு என்று கூறப்படுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை நினைவுகூறும் வகையில், கொழும்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்