Back to homepage

Tag "தனிமைப்படுத்தல் சட்டம்"

நாடு நாளை திறக்கப்படுகிறது: எதற்கெல்லாம் கட்டுப்பாடு?: சுகாதார வழிகாட்டியை தெரிந்து கொள்ளுங்கள்

நாடு நாளை திறக்கப்படுகிறது: எதற்கெல்லாம் கட்டுப்பாடு?: சுகாதார வழிகாட்டியை தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔30.Sep 2021

அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை அதிகாலை 04 மணியுடன் நீக்கப்படவுள்ள நிலையில், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டியினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். இதன்படி வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட

மேலும்...
மாமாங்கம் கோயில் அறங்காவல்களுக்கு நீதிமன்றில் பிணை: பூசாரி உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகினர்

மாமாங்கம் கோயில் அறங்காவல்களுக்கு நீதிமன்றில் பிணை: பூசாரி உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகினர் 0

🕔9.Aug 2021

மத நிகழ்வு ஒன்றினை அண்மையில் நடத்தியமை தொடர்பில், மட்டக்களப்பு மாமாங்கம் கோயிலின் ஐந்து அறங்காவலர்கள் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், குறித்த ஐவவரும் கோயிலின் தலைமைப் பூசாரியும் இன்று தொடக்கம் 14 நாட்களுக்கு கோயில் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாமாங்கம் கோயிலில் அண்மையில் நடைபெற்ற ஆடி அமாவாசை வழிபாடுகளின் போது, தனிமைப்படுத்தல்

மேலும்...
லிந்துல – தலவாக்கல நகர சபைத் தவிசாளர் கைது

லிந்துல – தலவாக்கல நகர சபைத் தவிசாளர் கைது 0

🕔21.Jun 2021

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில், லிந்துல – தலவாக்கல நகரசபைத் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 06 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தலவாக்கல நகரிலுள்ள விருந்து மண்டபத்தில் கூட்டமொன்றை நேற்று நடத்தியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை முடிவடைந்த 24 மணி நேரத்தினுள் தனிமைப்படுத்தல்

மேலும்...
தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்தும் போது, பொதுமக்களை துன்புறுத்த வேண்டாம்: பொலிஸ் மா அதிபர் உத்தரவு

தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்தும் போது, பொதுமக்களை துன்புறுத்த வேண்டாம்: பொலிஸ் மா அதிபர் உத்தரவு 0

🕔29.May 2021

தனிமைப்படுத்தல் சட்டத்தை அமல்படுத்தும்போது பொதுமக்களை துன்புறுத்தவோ, சங்கடப்படுத்தவோ கூடாது என்று பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கை ஒன்றின் மூலம் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இந்த உத்தரவை வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற ஏதேனும் சம்பவம் நடந்தால் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
கல்முனையில் 27 நாட்களின் பின்னர், தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம்

கல்முனையில் 27 நாட்களின் பின்னர், தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம் 0

🕔25.Jan 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  செயிலான் வீதியில் இருந்து வாடி வீடு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட்டிருந்த பகுதிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06 மணியளவில் நீக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த இப் பிரதேசங்களில் கொவிட் தொற்று  நிலைமை குறைவடைந்ததை தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  செயிலான் வீதியில் இருந்து வாடி

மேலும்...
தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள கல்முனை நகரில், கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு

தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள கல்முனை நகரில், கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு 0

🕔29.Dec 2020

– பாறுக் ஷிஹான் – தனிமைப்படுத்தல் சட்டம்  அமுல்படுத்தப்பட்டுள்ள கல்முனை நகரில் உள்ள  மூன்று கடைகளில் நேற்றிரவு திங்கட்கிழமை திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் உள்ள உள்ள 03 வர்த்தக நிலையங்களில் இவ்வாறு களவு இடம்பெற்றுள்ளன. தொலைபேசி விற்பனை நிலையம், தலைக்கவசம் விற்பனை நிலையம் மற்றும் இரும்பு விற்பனை நிலையம் ஆகியவற்றின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன்  பொருட்களும்

மேலும்...
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்: மக்களை ஒன்று திரட்டி நிவாரணப் பொருட்கள் விநியோகம்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்: மக்களை ஒன்று திரட்டி நிவாரணப் பொருட்கள் விநியோகம் 0

🕔12.Dec 2020

– அஹமட் – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில், பெருமளவான பொதுமக்களை ஒரே இடத்தில் ஒன்று திரட்டி, அரசு வழங்கும் நிவாரணப் பொருட்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் விநியோகித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. கொரோனா பரவுதல் காரணமாக கடந்த 16 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குமாறு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது.

மேலும்...
பி.சி.ஆர் பரிசோதனைக்கு மறுத்தால், மூன்று வருட சிறை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

பி.சி.ஆர் பரிசோதனைக்கு மறுத்தால், மூன்று வருட சிறை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔30.Nov 2020

கொரோனா தொற்றை கண்டறியும் பொருட்டு நடத்தப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளை புறக்கணிப்பவர்களுக்கும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் 03 வருட சிறை தண்டனை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்தோடு தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுபவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்