Back to homepage

Tag "டோக்கியோ"

ஜப்பான் சனத்தொகை சடுதியாக வீழ்ச்சி: வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜப்பான் சனத்தொகை சடுதியாக வீழ்ச்சி: வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔26.Jul 2023

ஜப்பானியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வேகத்தில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பானிய சமுதாயம் நாடு முழுவதும் முதுமை அடைந்து வருவதாகவும், குறைந்து வரும் மக்கள்தொகையை ஈடுசெய்வதில் வெளிநாட்டுப் பிரஜைகள் எப்போதும் பெரிய பங்கை வகிப்பதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன. முதல் முறையாக,

மேலும்...
ஜப்பான் சுற்றுலாத்துறை நடத்துநர்களுடன் கிழக்கு ஆளுநர், டோக்கியோவில் கலந்துரையாடல்

ஜப்பான் சுற்றுலாத்துறை நடத்துநர்களுடன் கிழக்கு ஆளுநர், டோக்கியோவில் கலந்துரையாடல் 0

🕔21.Jun 2023

டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகத்தில், ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா தொழில்துறை நடத்துநர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலில்ஜப்பானியர்கள் இலங்கையில் பார்வையிடாத இடங்களை ஊக்குவிக்க, கிழக்கு மாகாணம் மற்றும் மலையகம் ஆகிய இரண்டு பிராந்தியங்களிலும் தனிப்பட்ட அனுபவத்தைப் பெறுவதற்காக வருமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்தார். இக்கலந்துரையாடலில் ஜப்பான் நாட்டில்

மேலும்...
டோக்கியோ பராலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு மற்றொரு பதக்கம்

டோக்கியோ பராலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு மற்றொரு பதக்கம் 0

🕔30.Aug 2021

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது. அற்கமைய F64 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் சமித் துலான் கொடிதுவக்கு வெண்கலப் பதக்கத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். இதற்கு முன்னர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத்

மேலும்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு  ஆணுறைகள்: இலவசமாக விநியோகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆணுறைகள்: இலவசமாக விநியோகம் 0

🕔28.Jul 2021

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 339 உட்பிரிவுகளைக் கொண்ட 41 வெவ்வேறு விளையாட்டுப் போட்டிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்